Sambavam – Mella Mella Malarnthadhu Song Lyrics

Song: Mella Mella Malarnthadhu Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Sambavam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Ilayaraja
Male : Mella mella malaranthathu kadhal en maan vara

Female : Narambugal thudiththathu medhuvaa nee kai thoda

Male : Raaththiriyo theeyena kaayumae nilaa
Male : En kattilthaan kannae un maarbilaa

Chorus : We love you

Female : Veagangalthaan enna en kadhalaa

Chorus : We love you
Male : Mella mella malaranthathu kadhal en maan vara

Chorus : We love you we love you
Chorus : Hae you love him love him love him
Male : Vanji enna solai thendralo

Chorus : We love you

Male : Vanthu aadum thanga oonjalo

Chorus : We love you

Female : Bodhai yaerum kaalai ullamo

Chorus : We love you

Male : Ennai vaattum vaarththai pesumo

Chorus : We love you
Male : Penmai nenjilae orr paattu vanthathaa

Chorus : We love you we love you
Female : Paruva thaagamthaan orr paadalaanathaa

Chorus : We love you we love you
Male : Kannmani vennmani maiyal kooduthaa
Male : Mella mella malaranthathu kadhal en maan vara

Chorus : We love you we love you

Female : Narambugal thudiththathu medhuvaa nee kai thoda

Chorus : We love you we love you
Male : Raaththiriyo theeyena kaayumae nilaa

En kattilthaan kannae un maarbilaa

Chorus : We love you

Female : Veagangalthaan enna en kadhalaa

Chorus : We love you
Chorus : Hae you love him love him love him
Female : Mogamenna manjal vennilaa

Chorus : We love you

Female : Paarvai munbu neenthum pothilae

Chorus : We love you
Male : Innumenna naanam ippadi

Chorus : We love you

Male : Enathu kaigal meettum pothilae

Chorus : We love you
Female : Thozhi naanaena un tholum saernthathae

Chorus : We love you we love you

Male : Yavvanangalae orr kaavyam aanathae

Chorus : We love you we love you

Female : Ennavo aanathae naalum orr kanaa

Chorus : We love you we love you
Male : Mella mella malaranthathu kadhal en maan vara

Chorus : We love you we love you

Female : Narambugal thudiththathu medhuvaa nee kai thoda

Chorus : We love you we love you
Male : Raaththiriyo theeyena kaayumae nilaa

En kattilthaan kannae un maarbilaa

Chorus : We love you

Female : Veagangalthaan enna en kadhalaa

Chorus : We love you
Whistle : ………………


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர
பெண் : நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
ஆண் : ராத்திரியோ தீயென காயுமே நிலா ஆண் : என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு : வீ லவ் யூ
பெண் : வேகங்கள்தான் என்ன என் காதலா
குழு : வீ லவ் யூ ஆண் : மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர…
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ குழு : ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம் ஆண் : வஞ்சி என்ன சோலைத் தென்றலோ
குழு : வீ லவ் யூ
ஆண் : வந்து ஆடும் தங்க ஊஞ்சலோ
குழு : வீ லவ் யூ
பெண் : போதை ஏறும் காளை உள்ளமோ
குழு : வீ லவ் யூ
ஆண் : என்னை வாட்டும் வார்த்தை பேசுமோ
குழு : வீ லவ் யூ ஆண் : பெண்மை நெஞ்சிலே ஓர் பாட்டு வந்ததா
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ பெண் : பருவ தாகம்தான் ஓர் பாடலானதா
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ ஆண் : கண்மணி வெண்மணி மையல் கூடுதா ஆண் : மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் : நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ ஆண் : ராத்திரியோ தீயென காயுமே நிலா
என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு : வீ லவ் யூ
பெண் : வேகங்கள் தான் என்ன என் காதலா
குழு : வீ லவ் யூ குழு : ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம் பெண் : மோகமென்ன மஞ்சள் வெண்ணிலா
குழு : வீ லவ் யூ
பெண் : பார்வை முன்பு நீந்தும் போதிலே
குழு : வீ லவ் யூ ஆண் : இன்னுமென்ன நாணம் இப்படி
குழு : வீ லவ் யூ
ஆண் : எனது கைகள் மீட்டும் போதிலே
குழு : வீ லவ் யூ பெண் : தோழி நானென உன் தோளும் சேர்ந்ததே
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் : யவ்வனங்களே ஓர் காவ்யம் ஆனதே
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் : என்னவோ ஆனதே நாளும் ஓர் கனா
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ ஆண் : மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் ஹேஹே என் மான் வர
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் : நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
குழு : வீ லவ் யூ வீ லவ் யூ ஆண் : ராத்திரியோ தீயென காயுமே நிலா
என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு : வீ லவ் யூ
பெண் : வேகங்கள் தான் என்ன என் காதலா…..
குழு : வீ லவ் யூ விசில் : ……………………..

Similar Posts