Sambavam – Oh Babiyo Paavaiyo Song Lyrics

Song: Oh Babiyo Paavaiyo Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Sambavam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Ilayaraja
Male : Ooh baby-yo paavaiyo i love you

Nee bommaiyo unmaiyo i love you

Adi taappu un shape-u thaan i love you

En thaabamo paavamo i love you

Thevai edhuvo thevan madiyo

Naan anaikka vaadum kiliyae
Male : Ooh baby-yo paavaiyo i love you

Nee bommaiyo unmaiyo i love you

Adi taappu un shape-u thaan i love you

En thaabamo paavamo i love you
Male : Pagalum raappozhuthum ninaiththaal nenjinikkum

Ilamai varumo eppavum

Ilam pen orr naalil manam pen aagaatho

Pillaiyum kuttiyum perugum
Male : Preparation indri exam-kku ponaal

Pass-o fail-o ennadi

Adhupol inum anupavam undaaga

Ammani kadhal seiyaadi
Male : Antha kelviyum paadamum orr same vie

Oo poongili porkili i love you

Nenjam nesikkum manjam malarmanjam

Saerum yaarkkum santhosam saerkkum
Male : Baby-yo paavaiyo i love you

Nee bommaiyo unmaiyo i love you

Adi taappu un shape-u thaan i love you

En thaabamo paavamo i love you

Thevai edhuvo thevan madiyo

Naan anaikka vaadum kiliyae
Male : Baby-yo paavaiyo i love you

Nee bommaiyo unmaiyo i love you

Adi taappu un shape-u thaan i love you
Male : Adi sebastian masterkku

Sarala madam thaan pappaa rappapaa lalaa haan

Chemistry seethaavum kumaasthaa gururaavum

Sight-um letter-um adadaa…
Male : Guruvum pon vandaai urugum college-il

Payamaen manathil ammaadi haan

Mother-um father kai nithamum anaichchaanga

Piranthom adhanaal kiliyae
Male : Haei thaenkani maangani i love you

Nee anthimaalai sundari i love you

Pullimaan nee endrum mullai poovendru

Thendral theenda vanthaal aagaathu selladi
Female : Pokkiri

Ho thevaiyo romiyo i hate you

Enna moonjiyo kangali i hate you

Nee mannano seemaano i hate you

Hae naattamo naattam i hate you

Aanmai thimiro thaaba thudippo

Modha nenaichchaa naanga readythaan
Female : Thevaiyo romiyo i hate you

Male : Baby-yo paavaiyo i love you

Female : Hae naattamo naattam i hate you

Male : Adi taappu un shape-u thaan i love you….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஹ் பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ
என் தாபமோ பாவமோ ஐ லவ் யூ
தேவை எதுவோ தேவன் மடியோ
நான் அணைக்க வாடும் கிளியே ஆண் : ஒஹ் பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ
என் தாபமோ பாவமோ ஐ லவ் யூ ஆண் : பகலும் ராப்பொழுதும் நினைத்தால் நெஞ்சினிக்கும்
இளமை வருமோ எப்பவும்
இளம் பெண் ஓர் நாளில் மணப் பெண் ஆகாதோ
பிள்ளையும் குட்டியும் பெருகும் ஆண் : பிரிப்பரேஷன் இன்றி எக்ஸாமுக்கு போனால்
பாஸோ பெயிலோ என்னடி
அதுபோல் இங்கும் அனுபவம் உண்டாக
அம்மணி காதல் செய்யடி ஆண் : அந்த கேள்வியும் பாடமும் ஓர் சேம் வியூ
ஓ பூங்கிளி பொற்கிளி ஐ லவ் யூ
நெஞ்சம் நேசிக்கும் மஞ்சம் மலர்மஞ்சம்
சேரும் யார்க்கும் சந்தோஷம் சேர்க்கும் ஆண் : பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்புதான் ஐ லவ் யூ
என் தாபமோ பாவமோ ஐ லவ் யூ
தேவை எதுவோ தேவன் மடியோ
நான் அணைக்க வாடும் கிளியே ஆண் : பேபியோ பாவையோ ஐ லவ் யூ
நீ பொம்மையோ உண்மையோ ஐ லவ் யூ
அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ ஆண் : அடி செபாஸ்டீன் மாஸ்டருக்கு
சரளா மேடம்தான் பப்பா ரப்பப்பா லலா ஹாங்..
கெமிஸ்ட்ரி சீதாவும் குமாஸ்தா குருராவும்
சைட்டும் லெட்டரும் அடடா…. ஆண் : குருவும் பொன் வண்டாய் உருகும் காலேஜில்
பயமேன் மனதில் அம்மாடி ஹான்
மதரும் பாதர் கை நிதமும் அணைச்சாங்க
பிறந்தோம் அதனால் கிளியே ஆண் : ஹேய் தேன்கனி மாங்கனி ஐ லவ் யூ
நீ அந்திமாலை சுந்தரி ஐ லவ் யூ
புள்ளிமான் நீயென்றும் முல்லை பூவன்று
தென்றல் தீண்ட வந்தால் ஆகாது செல்லடி பெண் : போக்கிரி
ஹோ தேவையோ ரோமியோ ஐ ஹேட் யூ
என்ன மூஞ்சியோ கண்களோ ஐ ஹேட் யூ
நீ மன்னனோ சீமானோ ஐ ஹேட் யூ
ஹே நாட்டமோ நாட்டம் ஐ ஹேட் யூ
ஆண்மை திமிரோ தாபத் துடிப்போ
மொத நெனச்சா நாங்க ரெடிதான் பெண் : தேவையோ ரோமியோ ஐ ஹேட் யூ
ஆண் : பேபியோ பாவையோ ஐ லவ் யூ
பெண் : ஹே நாட்டமோ நாட்டம் ஐ ஹேட் யூ
ஆண் : அடி டாப்பு உன் ஷேப்பு தான் ஐ லவ் யூ….

Similar Posts