Samsara Sangeetham – Aararo Thaai Paada Song Lyrics

Song: Aararo Thaai Paada Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Samsara Sangeetham


English Version

Singer : K. J. Yesudas
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Aaraaro thaai paada

Thaalaelo saei ketka

Thaai mugaththai paarththathilla

Ava thaalaattai kettathilla
Male : Chinna pillai vaaduthu

Peththa thaaya theduthu

Oru pinjin manasu paavam

Adhan nenjil rompa paaram
Male : Mullai unnai yaar addichaa

Muththu unnai yaar addichaa

Chittu unnai yaar addichaa

Thottu unnai yaar addichaa
Male : Petha vayiruthaan paththi eriyuthu

Thaai petha raasa azhuvaathaa

Ava thottaththu rosaa vaadaathaa

Paththu maathamthaan sumanthu panthamthaan
Mala : Pakkaththil irunthum payanillai

Vaayaara azhaikka vazhi illai

Kaalamthaan maaranumthaan

Thaayum seyum seranumthaan
Male : Oru pinjin manasu paavam

Adhan nenjil rompa paaram

Aariraariraaro aariraariraaro

Aariraariraaro aariraariraaro


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ஆராரோ தாய் பாட
தாலேலோ சேய் கேட்க
தாய் முகத்தை பார்த்ததில்ல
அவ தாலாட்டை கேட்டதில்ல ஆண் : சின்ன பிள்ளை வாடுது
பெத்த தாய தேடுது
ஒரு பிஞ்சின் மனசு பாவம்
அதன் நெஞ்சில் ரொம்ப பாரம் ஆண் : முல்லை உன்னை யார் அடிச்சா
முத்து உன்னை யார் அடிச்சா
சிட்டு உன்னை யார் அடிச்சா
தொட்டு உன்னை யார் அடிச்சா ஆண் : பெத்த வயிறுதான் பத்தி எரியுது
தாய் பெத்த ராசா அழுவாத
அவ தோட்டத்து ரோசா வாடாத
பத்து மாதம்தான் சுமந்த பந்தம்தான் ஆண் : பக்கத்தில் இருந்தும் பயனில்லை
வாயார அழைக்க வழி இல்லை
காலம்தான் மாறனும்தான்
தாயும் சேயும் சேரனும்தான் ஆண் : ஒரு பிஞ்சின் மனசு பாவம்
அதன் நெஞ்சில் ரொம்ப பாரம்
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ