Samsara Sangeetham – Sokka Vaikkum Sultana Song Lyrics

Song: Sokka Vaikkum Sultana Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Samsara Sangeetham


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Chorus : ……………..
Male : Sokka vaikkum suldanaa

Sokka thangam needhaanaa oo….

Sokka vaikkum suldanaa

Sokka thangam needhaanaa oo….

Pericham pazham pol per sonnaa inikkum

Oo mary piyaari
Female : Meraa naam meraa naam sanam sanam sanam

Sanam piyaari sanam

Male : Salaam salaam

Female : Mogam ellaam ennaal endraal

Muththam inaam

Male : Arae vaahvaa vaahvaa
Male : Sokka vaikkum suldanaa

Sokka thangam needhaanaa oo….
Male : En meni uruga

Chorus : Uruga uruga uruga

Male : Ezhil ellaam tharuga

Chorus : Tharuga tharuga tharuga
Male : Haei kottai katti azhagu ingae

Kozhuvirukkukum kolam kandaen

Naattaikooda adaku vaikka

Naanum ingae thuninju vittaen
Male : Magudam ellaam

Female : Hoi

Male : Ada vendaamammaa

Female : Hoi hoi

Male : Un madiyil kidanthaal

Female : Haai

Male : Adhu pothumammaa

Female : Haai haai
Male : Rajaathi raja ellaam koojaa thookkuvaan

Rojappoo ennai alla thaajaa pannuvaan

Meraa naam meraa naam sanam sanam sanam

Sanam piyaari sanam

Male : Insha allaah
Male : Sokka vaikkum suldanaa

Sokka thangam needhaanaa oo….
Chorus : ……………….
Female : Saamraat enna

Chorus : Enna enna enna

Female : Samrajyam enna

Chorus : Enna enna enna
Female : Summa summa summa summa

Em munnae ellaam chummaa

Yamma yamma yamma yamma

En azhagu yamma yamma yamma yamma

Naan padhumai yamma

Male : Hahahah

Female : Kumma kummaa

Male : Kumma kummaa

Female : Aangal adimaiyammaa
Male : Hoi muththu pallu

Mohanaththil raagam padichchaa

Piththukondathaasan ennai vaatti vathachchaa

Theraa naan theraa naam

Female : Sanam sanam

Sanam sanam piyaar sanam

Male : Salaam salaam
Male : Sokka vaikkum suldanaa

Sokka thangam needhaanaa oo….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் குழு : ஜும்ஜும் ஜும் ஜும்ஜும்ஜும்ஜும்
ஜும்ஜும் ஜும் ஜும்ஜும்ஜும்ஜும் ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…
சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…
பேரீச்சம் பழம் போல் பேர் சொன்னா இனிக்கும்
ஓ மேரி ப்யாரி பெண் : மேரா நாம் மேரா நாம் சனம் சனம் சனம்
சனம் ப்யாரி சனம்
ஆண் : சலாம் சலாம்
பெண் : மோகம் எல்லாம் என்னால் என்றால்
முத்தம் இனாம்……
ஆண் : அரே வாஹ்வா வாஹ்வா ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ… ஆண் : என் மேனி உருக…..
குழு : உருக உருக உருக
ஆண் : எழில் எல்லாம் தருக….
குழு : தருக தருக தருக ஆண் : ஹேய் கோட்டை கட்டி அழகு இங்கே
கொலு விருக்கும் கோலம் கண்டேன்
நாட்டைக்கூட அடகு வைக்க
நானும் இங்கே துணிஞ்சு விட்டேன் ஆண் : மகுடம் எல்லாம்……
பெண் : ஹோய்
ஆண் : அட வேண்டாமம்மா……
பெண் : ஹோய் ஹோய்
ஆண் : உன் மடியில் கிடந்தால்…..
பெண் : ஹாய்
ஆண் : அது போதுமம்மா……
பெண் : ஹாய் ஹாய் ஆண் : ராஜாதி ராஜா எல்லாம் கூஜா தூக்குவான்
ரோஜாப்பூ என்னை அள்ள தாஜா பண்ணுவான்
மேரா நாம் மேரா நாம் சனம் சனம் சனம்
சனம் ப்யாரி சனம்
ஆண் : இன்ஷா அல்லாஹ்… ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ… குழு : …………………. பெண் : சாம்ராட் என்ன…..
குழு : என்ன என்ன என்ன
பெண் : சாம்ராஜ்யம் என்ன….
குழு : என்ன என்ன என்ன பெண் : சும்மா சும்மா சும்மா சும்மா
எம் முன்னே எல்லாம் சும்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
என் அழகு யம்மா யம்மா யம்மா யம்மா
நான் பதுமை யம்மா
ஆண் : ஹஹஹஹ்
பெண் : கும்மா கும்மா
ஆண் : கும்மா கும்மா
பெண் : ஆண்கள் அடிமையம்மா ஆண் : ஹோய்… முத்துப் பல்லு
மோஹனத்தில் ராகம் படிச்சா
பித்துக்கொண்ட தாசன் என்னை வாட்டி வதச்சா
தேரா நாம் தேரா நாம்
பெண் : சனம் சனம்
சனம் சனம் ப்யாரி சனம்
ஆண் : சலாம் சலாம்…. ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…