Samsara Sangeetham – Thanga Katti Pola Song Lyrics

Song: Thanga Katti Pola Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Samsara Sangeetham


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Thangakatti pola silarukku pondatti

Mannaangkatti pola silarukku pondatti

Avanavan yogam amaivathu thaaram

Avanavan yogam amaivathu thaaram

Samsaaram sangeetham samsaaram sangeetham
Male : Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram

Pennoda avasaram adhuthaandi kaaranam

Pennoda avasaram adhuthaandi kaaranam

Samsaaram sangeetham samsaaram sangeetham

Samsaaram sangeetham samsaaram sangeetham
Male : Madhaviyai thaedi pona

Kovalanai ennaththaan

Kannagiyum vaazhnthaanu

Kadhaiyil sonnaanga
Male : Madhaviyai thaedi pona

Kovalanai ennaththaan

Kannagiyum vaazhnthaanu

Kadhaiyil sonnaanga
Male : Kaadhali thedavilla ava maadhavi aagavilla

Naan kadhali thedavilla ava maadhavi aagavilla

Irunthumkooda kannagi pirinjaa

Puriyaamaththaanae kadhai onnu thirichchaa
Male : Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram

Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram

Samsaaram sangeetham samsaaram sangeetham
Male : Raman pola naanirunthum

Kaman endru sollivittaal

Seedhaikaaga naaniruppen

Paadhai maari pogamaattaen
Male : Raman pola naanirunthum

Kaman endru sollivittaal

Seedhaikaaga naaniruppen

Paadhai maari pogamaattaen
Male : Kaiyil oru pillai en kangalil neermullai

Kaiyil oru pillai en kangalil neermullai

Thandavaalam pirinjaa rayil engu pogum

Thaai thanthai pirinjaa kuzhanthainga paavam
Male : Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram

Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram

Samsaaram sangeetham samsaaram sangeetham

Samsaaram sangeetham samsaaram sangeetham


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : தங்கக்கட்டி போல சிலருக்கு பொண்டாட்டி
மண்ணாங்கட்டி போல சிலருக்கு பொண்டாட்டி
அவனவன் யோகம் அமைவது தாரம்
அவனவன் யோகம் அமைவது தாரம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் ஆண் : சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
பெண்ணோட அவசரம் அதுதான்டி காரணம்
பெண்ணோட அவசரம் அதுதான்டி காரணம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் ஆண் : மாதவியைத் தேடிப் போன
கோவலனை எண்ணித்தான்
கண்ணகியும் வாழ்ந்தான்னு
கதையில சொன்னாங்க ஆண் : மாதவியைத் தேடிப் போன
கோவலனை எண்ணித்தான்
கண்ணகியும் வாழ்ந்தான்னு
கதையில சொன்னாங்க ஆண் : காதலி தேடவில்ல அவ மாதவி ஆகவில்ல
நான் காதலி தேடவில்ல அவ மாதவி ஆகவில்ல
இருந்தும் கூட கண்ணகிப் பிரிஞ்சா
புரியாமத்தானே கதை ஒண்ணுத் திரிச்சா ஆண் : சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் ஆண் : ராமன் போல நானிருந்தும்
காமன் என்று சொல்லிவிட்டாள்
சீதைக்காக நானிருப்பேன்
பாதை மாறிப் போகமாட்டேன் ஆண் : ராமன் போல நானிருந்தும்
காமன் என்று சொல்லிவிட்டாள்
சீதைக்காக நானிருப்பேன்
பாதை மாறிப் போகமாட்டேன் ஆண் : கையில் ஒரு பிள்ளை என் கண்களில் நீர்முல்லை
கையில் ஒரு பிள்ளை என் கண்களில் நீர்முல்லை
தண்டவாளம் பிரிஞ்சா ரயில் எங்கு போகும்
தாய் தந்தைப் பிரிஞ்சா குழந்தைங்க பாவம் ஆண் : சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்