Sandhippoma – Radha Radha Song Lyrics

Movie: Sandhippoma
Lyricist: Vairamuthu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Sujatha
Music by : Deva
Chorus : ………………………..
Male : Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Female : Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum Male : Unakkullae enadhuyir vaazhum Vaazhumm….
Male : Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa
Chorus : ………………………….
Male : Payingili pesaamal iruppadhaenadi Mounathai muthathaal udaikkirenadi Female : Kaadhalan kaiyodu midhakkum velayil Kangalai moodaadhu veditha poongodi
Male : Vaanveliyil oru veedu seidhu Angu vaazhndhiruppomaa panimalarae Female : Bhoomikkullae oru paadhai seidhu Angu poi viduvomaa sol uyirae Male : Ulagam suzhaluvadhu nindraalum Ullam konda anbu maaraadhu
Male : Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa
Chorus : ………………………………….
Female : Ethanai ilampookkal Udhirndhu ponadho Ethanai ilamkaadhal Pirindhu ponadho
Male : Pookkalaai irundhaal Naam udhirndhu pogalaam Bhoomiyaai iruppom Naam niraindhu vaazhalaam
Female : Kaadhalanae un kangalilae Un kaadhali vaazha veedu kodu Male : Kangalukkul sila dhoosu varum En nejukkul vandhu vaazhndhu vidu
Female : Thunindhu saaindhuvitten tholodu Maalai thandha pinnae maarbodu
Male : Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Female : Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum Male : Inakkullae enadhuyir vaazhum Vaazhumm…………………
Chorus : ……………………………………….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : தேவா
குழு : ……………………………………….
ஆண் : ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
பெண் : உன்னை கொஞ்சம் பிரிந்தால்
உயிர் தடுமாறும்
உன்னை தொடும்போது
உயிர் கொஞ்சம் ஊறும்
ஆண் : உனக்குள்ளே எனதுயிர் வாழும்
வாழும்
ஆண் : ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
குழு : ……………………………..
ஆண் : பைங்கிளி பேசாமல் இருப்பதேனடி
மௌனத்தை முத்தத்தால் உடைக்கிறேனடி
பெண் : காதலன் கையேடு மிதக்கும் வேலையில்
கண்களை மூடாது வெடித்த பூங்கொடி
ஆண் : வான்வெளியில் ஒரு வீடு செய்து
அங்கு வாழ்ந்திருப்போமா பனிமலரே
பெண் : பூமிக்குள்ளே ஒரு பாதை செய்து
அங்கு பொய் விடுவோமா சொல் உயரே
ஆண் : உலகம் சுழலுவது நின்றாலும்
உள்ளம் கொண்ட அன்பு மாறாது
ஆண் : ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
குழு : ……………………………..
பெண் : எத்தனை இளம்பூக்கள்
உதிர்ந்து போனதோ
எத்தனை இளம் காதல்
பிரிந்து போனதோ
ஆண் : பூக்களாய் இருந்தால்
நாம் உதிர்ந்து போகலாம்
பூமியை இருப்போம்
நாம் நிறைந்து வாழலாம்
பெண் : காதலனே உன் கண்களிலே
உன் காதலில் வாழ வீடு கொடு
ஆண் : கண்களுக்குள் சில தூசு வரும்
என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்து விடு
பெண் : துணிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடு
மாலை தந்து பின்னே மார்போடு
ஆண் : ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
பெண் : உன்னை கொஞ்சம் பிரிந்தால்
உயிர் தடுமாறும்
உன்னை தொடும்போது
உயிர் கொஞ்சம் ஊறும்
ஆண் : உனக்குள்ளே எனதுயிர் வாழும்
வாழும்………………………
குழு : …………………………………………

***END***