Sankari – Manjal Veiyil Sevvanathil Song Lyrics

Song: Manjal Veiyil Sevvanathil Song Lyrics

Lyricist: Vaali

Album: Sankari


English Version

Singers : Rajkumar Bharathy and Vani Jairam
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : Manjal veyyil sevvaanathil

Minna kandaen santhoshaththil
Male : Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella….
Female : Manjal veyyil sevvaanathil

Minna kandaen santhoshaththil
Female : Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella
Male : Udhadu enum kadhavugalai

Thiranthu vidu thiranthu vidu

Anbe naan thaenkudikka haan
Female : Iravu varai poruthu iru

Thanimaiyilae thanimaiyilae

Medhuvaaga naan kodukka
Male : Yaeraalam inbam undu

Idhaloram alliththaa

Yaeraalam inbam undu

Idhaloram alliththaa

Female : Ellaamae unakkaagaththaan
Male : Manjal veyyil sevvaanathil

Female : Minna kandaen santhoshaththil
Male : Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Female : Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella
Female : Kaniththirukkum pazham nazhuvi

Paalil vizha paazhil vizh

Inneram nee suvaikka haa
Male : Analil vizhum mezhuguyena

Uruguvathaen uruguvathaen

Pon meni naan anaikka
Female : Oyaamal thollai seiyyum

Vilaiyaattu pillai nee

Oyaamal thollai seiyyum

Vilaiyaattu pillai nee

Male : Thaayaagi thaalaattu nee
Female : Manjal veyyil sevvaanathil

Male : Minna kandaen santhoshaththil
Female : Pudhuvitha kavithaigal palavitha paravaigal

Solla solla

Male : Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu

Mella mella

Both : Mella mella…..mella mella…..

Mella mella…..


Tamil Version

பாடகர்கள் : ராஜ்குமார் பாரதி மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் ஆண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல…. பெண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் பெண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல…. ஆண் : உதடு எனும் கதவுகளை
திறந்து விடு திறந்து விடு
அன்பே நான் தேன் குடிக்க ஹான் பெண் : இரவு வரை பொறுத்து இரு
தனிமையிலே தனிமையிலே
மெதுவாக நான் கொடுக்க ஆண் : ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
பெண் : எல்லாமே உனக்காகத்தான்….. ஆண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
பெண் : மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் ஆண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
பெண் : மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல…. பெண் : கனித்திருக்கும் பழம் நழுவி
பாலில் விழ பாலில் விழ
இந்நேரம் நீ சுவைக்க ஹா ஆண் : அணலில் விழும் மெழுகுயென
உருகுவதேன் உருகுவதேன்
பொன் மேனி நான் அணைக்க பெண் : ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டு பிள்ளை நீ
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டு பிள்ளை நீ
ஆண் : தாயாகி தாலாட்டு நீ….. பெண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
ஆண் : மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் பெண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
ஆண் : மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல….
இருவர் : மெல்ல மெல்ல….மெல்ல மெல்ல….
மெல்ல மெல்ல….