Sankari – Vaai Pesa Theriyatha Kanne Song Lyrics

Song: Vaai Pesa Theriyatha Kanne Song Lyrics

Lyricist: Aalangudi Somu

Album: Sankari


English Version

Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Aalangudi Somu
Female : ……………..
Female : Vaai pesa theriyaatha kannae

Naan vadikkindra kanneril unnai

Neeraatti naan paadum paattu

Oru nimmathiye illaatha thaalaattu
Female : Vaai pesa theriyaatha kannae

Aaraaro aariro aaraaro

Aaraaro aariro aaraaro
Female : Thaayendru solvatharkkum thaguthiyillai

Unnai saei endru azhaippatharkkum mudiyavillai

Thaayendru solvatharkkum thaguthiyillai

Unnai saei endru azhaippatharkkum mudiyavillai
Female : Innilaiyila naanirukkum ulagilae

Annamae yaen piranthaai veenilae
Female : Vaai pesa theriyaatha kannae

Naan vadikkindra kanneril unnai

Neeraatti naan paadum paattu

Oru nimmathiye illaatha thaalaattu
Female : Vaai pesa theriyaatha kannae
Female : Poovodum pottodum vilangidavae

Un punnagaiyil petra manam kulirnthidavae

Poovodum pottodum vilangidavae

Un punnagaiyil petra manam kulirnthidavae
Female : Thangamae un vaazhvin perumaiyilae

Annai naan magizhnthiduvaen unmaiyilae
Female : Vaai pesa theriyaatha kannae

Naan vadikkindra kanneril unnai

Neeraatti naan paadum paattu

Oru nimmathiye illaatha thaalaattu
Female : Vaai pesa theriyaatha kannae

Aaraaro aariro aaraaro

Aaraaro aariro aaraaro

Aaraaro aariro aaraaro

Aaraaro aariro aaraaro


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : ……………………….. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை
நீராட்டி நான் பாடும் பாட்டு
ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு……. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ பெண் : தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை
உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை
தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை
உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை பெண் : இந்நிலையில் நானிருக்கும் உலகிலே
அன்னமே ஏன் பிறந்தாய் வீணிலே…. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை
நீராட்டி நான் பாடும் பாட்டு
ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு……. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே…. பெண் : பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே
உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே
பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே
உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே பெண் : தங்கமே உன் வாழ்வின் பெருமையிலே
அன்னை நான் மகிழ்ந்திடுவேன் உண்மையிலே பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை
நீராட்டி நான் பாடும் பாட்டு
ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு……. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ