Santhana Malargal – Aadum Alaigal Polave Song Lyrics

Song: Aadum Alaigal Polave Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Santhana Malargal


English Version

Singer : S. Janaki
Music by : Gangai Amaran
Female : Aadum alaigal polavae

Aasai odi thirumbudhae

Mauna kuyil paadum geetham

Adhu unakkae puriyadho solvaai kanna
Female : Aadum alaigal polavae
Female : Unnai ninaithaen

Nenjil kadhai varaindhenae

Unnodu adhai naan pesa

Dhinam thudikindrenae

Pudhu pudhu kanavinil naanae

Neeradi poochoodi

Vazhndhae paarppen kannaa
Female : Aadum alaigal polavae

Aasai odi thirumbudhae
Female : Pesa ninaithaal

Oomaikili enna pesum

Neeyaaga un vaayalae

Solla thayakkam yaeno

Narai thirai varugira podhum

Piriyaamal maaramal

Serndhae vaazhvom kannaa
Female : Aadum alaigal polavae

Aasai odi thirumbudhae

Mauna kuyil paadum geetham

Adhu unakkae puriyadho solvaai kanna
Female : Aadum alaigal polavae

Aasai odi thirumbudhae


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆடும் அலைகள் போலவே
ஆசை ஓடி திரும்புதே
மௌனக் குயில் பாடும் கீதம் அது
உனக்கே புரியாதோ சொல்வாய் கண்ணா… பெண் : ஆடும் அலைகள் போலவே பெண் : உன்னை நினைத்தேன்
நெஞ்சில் கதை வரைந்தேனே
உன்னோடு அதை நான் பேச
தினம் துடிக்கின்றேனே
புது புது கனவினில் நானே…
நீராடி பூச்சூடி
வாழ்ந்தே பார்ப்பேன் கண்ணா… பெண் : ஆடும் அலைகள் போலவே
ஆசை ஓடி திரும்புதே பெண் : பேச நினைத்தால்
ஊமைக்கிளி என்ன பேசும்
நீயாக உன் வாயாலே
சொல்ல தயக்கம் ஏனோ
நரை திரை வருகிற போதும்
பிரியாமல் மாறாமல்
சேர்ந்தே வாழ்வோம் கண்ணா பெண் : ஆடும் அலைகள் போலவே
ஆசை ஓடி திரும்புதே
மௌனக் குயில் பாடும் கீதம் அது
உனக்கே புரியாதோ சொல்வாய் கண்ணா… பெண் : ஆடும் அலைகள் போலவே
ஆசை ஓடி திரும்புதே