Santhana Malargal – Poongatre Poongatre En Song Lyrics

Song: Poongatre Poongatre En Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Santhana Malargal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Chorus : …………………….
Male : Poongatre poongatre

En kaadhal nenjin paadalaaga vaa vaa

Oru thoodhu sellum thozhiyaaga vaa

Alai modhudhae mana meedhilae

Pudhu aaasai vellangalae

Poongatre poongatre
Female : Kaalangal thorum paruvangal maarum

Kaadhalin thaagam moganum aagum

Andhi varum velaiyil

Indha malar solaiyil

Varum madhana urchavam
Male : Idhu poovaiyai thedidum pudhu uravu

Idhazh orathil oru ninaivu

Andha megangal kooduthu

Inaiyudhu thazhuvudhu thulludhu en manamae
Female : Poongatre poongatre
Male : Malaivaasi pennae ennaasai kannae

Manadhodu unnai anaippavan naanae

Nee vana mohini en mana mohini

Idhazh semmaangani haa aa aa aa aa
Female : Ila moongilgalin melliya kilaigalilae

Pani thuligalin azhaginilae

Vanna maamayil aadudhu poonguyil koovudhu

Mayangudhu en manamae
Male : Poongatre poongatre

Female : En kaadhal nenjin paadalaaga vaa vaa

Male : Oru thoodhu sellum thozhiyaaga vaa

Female : Alai modhudhae mana meedhilae

Pudhu aaasai vellangalae

Both : Poongatre poongatre


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் குழு : …………………….. ஆண் : பூங்காற்றே பூங்காற்றே
என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஒரு தூது செல்லும் தோழியாக வா
அலை மோதுதே மனமீதிலே
புது ஆசை வெள்ளங்களே….
பூங்காற்றே பூங்காற்றே பெண் : காலங்கள் தோறும் பருவங்கள் மாறும்
காதலின் தாகம் மோகனம் ஆகும்
அந்தி வெறும் வேளையில் இந்த
மலர் சோலையில் வரும் மதனோற்சவம் ஆண் : இது பூவையை தேடிடும் புது உறவு
இதழ் ஓரத்தில் ஒரு நினைவு
அந்த மேகங்கள் கூடுது இணையுது
தழுவுது துள்ளுது என் மனமே…… பெண் : பூங்காற்றே பூங்காற்றே ஆண் : மலைவாசி பெண்ணே என்னாசை கண்ணே
மனதோடு உன்னை அணைப்பவன் நானே
நீ வன மோகினி என் மன மோகினி
இதழ் செம்மாங்கனி….ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : இள மூங்கிலின் மெல்லிய கிளைகளிலே
பனித் துளிகளின் அழகினிலே
வண்ண மாமயில் ஆடுது பூங்குயில் கூவுது
மயங்குது என் மனமே…….. ஆண் : பூங்காற்றே பூங்காற்றே
பெண் : என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஆண் : ஒரு தூது செல்லும் தோழியாக வா
பெண் : அலை மோதுதே மனமீதிலே
புது ஆசை வெள்ளங்களே….
இருவர் : பூங்காற்றே பூங்காற்றே