Santhana Malargal – Poovennum Kaalgal Song Lyrics

Song: Poovennum Kaalgal Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Santhana Malargal


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Gangai Amaran
Chorus : ……………………….
Male : Poovennum kaalgal oda

Podadha thaalam poda

Naan paaduven kaadhal subrabatham
Female : Thoongaadha kangalum adhil

Thondridum un vannamum

Nee paadugindra pattai kettu vizhithidum
Male : Poovennum kaalgal oda

Podadha thaalam poda

Naan paaduven kaadhal subrabatham
Female : Pannerai thoovum megam

Penn nenjil kaadhal thaagam

Unnai vendi vandhadhu yen
Male : Padhamaana idhazhin oram

Idhamaana iniya eeram

Sugamaana suvaigal oorum

Sugangal yaavum thandhadhae
Female : Dhinam dhinamum thedidum

Inbamae en manam vendumae
Male : Poovennum kaalgal oda

Podadha thaalam poda

Naan paaduven kaadhal subrabatham
Male : …………………..
Chorus : ……………………..
Male : Kaalangal pona bothum

Kai serndhu vaazha vendum

Kannae nee dhaan en thunai
Female : Kalaiyaadha inba naadham

Kann meedhil nooru paavam

Kai serum kaalam yaavum

Kaana vendum mannanae
Male : Inainthiruppom indru pol

Endrumae inbamae vendumae
Female : Poovennum kaalgal oda

Podadha thaalam poda

Naan paaduven kaadhal subrabatham
Male : Naan paaduven kaadhal subrabatham
Chorus : ……………………….


Tamil Version

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் குழு : .……………………. ஆண் : பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் பெண் : தூங்காத கண்களும் அதில்
தோன்றிடும் உன் வண்ணமும்
நீ பாடுகின்ற பாட்டைக் கேட்டு விழித்திடும் ஆண் : பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் பெண் : பன்னீரைத் தூவும் மேகம்
பெண் நெஞ்சில் காதல் தாகம்
உன்னை வேண்டி வந்தது ஏன் ஆண் : பதமான இதழின் ஓரம்
இதமான இனிய ஈரம்
சுகமான சுவைகள் ஊறும்
சுகங்கள் யாவும் தந்ததே பெண் : தினம் தினமும் தேடிடும்
இன்பமே என் மனம் வேண்டுமே ஆண் : பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் ஆண் : …………………… குழு : ………………………. ஆண் : காலங்கள் போன போதும்
கை சேர்ந்து வாழ வேண்டும்
கண்ணே நீதான் என் துணை பெண் : கலையாத இன்ப நாதம்
கண் மீதில் நூறு பாவம்
கை சேரும் காலம் யாவும்
காண வேண்டும் மன்னனே ஆண் : இணைந்திருப்போம் இன்று போல்
என்றுமே இன்பமே வேண்டுமே… பெண் : பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் ஆண் : நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் குழு : ……………………..