Santhippu – Aanantham Vilaiyadum Song Lyrics

Song: Aanantham Vilaiyadum Song Lyrics

Lyricist: Vaali

Movie: Santhippu


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Female : Aanandam vilaiyaadum veedu ithu

Aanandam vilaiyaadum veedu

Naangu andrilgal ondraana koodu

Naangu andrilgal ondraana koodu ithu

Aanandam vilaiyaadum veedu
Female : Oru nool kondu uruvaana maalai

Oru nool kondu uruvaana maalai

Inbam naal thorum

Poo pookkum solai ithu

Aanandam vilaiyaadum veedu
Female : Naan konda kanavan nadamaadum deivam

Neengamal engal nalam kaanum selvam

Naan konda kanavan nadamaadum deivam

Neengamal engal nalam kaanum selvam

Avan thantha uravil aasaigal thirandu

Azhagaaga eendren pillaigal irandu
Female : Aanandam vilaiyaadum veedu ithu

Aanandam vilaiyaadum veedu
Male : Maangalyam thavazhum magarasi vathanam

Malarnthaalae pothum verethu ulagam

Maangalyam thavazhum magarasi vathanam

Malarnthaalae pothum verethu ulagam

Eduthaalum enna ezhezhu piravi

Nee thaanae kannae enakketra manaivi
Male : Aanandam vilaiyaadum veedu

Naangu andrilgal ondraana koodu

Ithu aanandam vilaiyaadum veedu
Male : Imai pola irandu vizhikaakkum thaaye

Ethu vantha pothum sumai thaangi neeye

Ethu vantha pothum sumai thaangi neeye

Female : Neethaane engal thirukoyil vilakku

Nee illai endraal theriyaathu kizhakku
Both : Aanandam vilaiyaadum veedu

Naangu andrilgal ondraana koodu

Ithu aanandam vilaiyaadum veedu


Tamil Version

பாடகர்கள் :  டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர்  : வாலி பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு பெண் : ஒரு நூல் கொண்டு உருவான மாலை
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
இன்பம் நாள் தோறும்
பூ பூக்கும் சோலை
இது ஆனந்தம் விளையாடும் வீடு……… பெண் : நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு
அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு ஆண் : மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
எடுத்தாலும் என்ன எழேழு பிறவி
நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு ஆண் : இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
பெண் : நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு இருவர் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு