Santhippu – Mangalyam Thavazhum Magarasi Song Lyrics

Song: Mangalyam Thavazhum Magarasi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Santhippu


English Version

Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male : Mangalyam thavazhum magarasi vathanam

Malarnthaale pothum verethu ulagam

Mangalyam thavazhum magarasi vathanam

Malarnthaale pothum verethu ulagam

Neethaane engal thirukoyil vilakku

Nee illai endraal theriyaathu kizhakku
Male : Aanandam vilaiyadum veedu

Naangu andrilgal ondraana koodu ithu

Aanandam vilaiyadum veedu
Male : Ver pola naanum neer pola neeyum

Neerodi ponaal ver vaadi pogum

Ver pola naanum neer pola neeyum

Neerodi ponaal ver vaadi pogum

Nee vendum endru dheivangal kettaal

Unai ingu niruthi naan angu selven
Male : Aanandam vilaiyadum veedu

Naangu andrilgal ondraana koodu ithu

Aanandam vilaiyadum veedu


Tamil Version

பாடகர் :  டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர்  : வாலி ஆண் : மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு ஆண் : வேர் போல நானும் நீர் போல நீயும்
நீரோடி போனால் வேர் வாடி போகும்
வேர் போல நானும் நீர் போல நீயும்
நீரோடி போனால் வேர் வாடி போகும்
நீ வேண்டும் என்று தெய்வங்கள் கேட்டால்
உனை இங்கு நிறுத்தி நான் அங்கு செல்வேன் ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு இது