Santhippu – Vaarthai Naanadi Kannamma Song Lyrics

Song: Vaarthai Naanadi Kannamma Song Lyrics

Lyricist: Vaali

Movie: Santhippu


English Version

Singers : T. M. Soundarajan and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male : Varthai naanadi kannamma

Varna mettu neethaan en sellamma

Varthai naanadi kannamma

Varna mettu neethaan en sellamma
Male : Vanam naanadi kannamma

Vatta nilavu neethaan en sellamma

Vanam naanadi kannamma

Vatta nilavu neethaan en sellamma

Vatta nilavu neethaan en sellamma
Male : Varthai naanadi kannamma

Varna mettu neethaan en sellamma
Female : Megam nee ingu kannaiya

Minnal kolam naanthane sellaiyaa

Megam nee ingu kannaiya

Minnal kolam naanthane sellaiyaa
Female : Raagam nee ingu kannaiya

Rasiga paavam naanthane sellaiyaa

Rasiga paavam naanthane sellaiyaa
Female : Megam nee ingu kannaiya

Minnal kolam naanthane sellaiyaa
Female : {Vizhiyil veeram vilangumbothu

Katta bomman pole

Anbai vari vari vazhangumbothu

Vallal karnan pole.. vallal karnan pole..}(2)
Male : Uvamai koorum uruvam yaavum

Unathu sontham kanne

Uvamai koorum uruvam yaavum

Unathu sontham kanne

Ennai madiyil pathi maarbil pathi

Vaangikonde pinnae

Vaangikonde pinnae..
Female : Megam nee ingu kannaiya

Minnal kolam naanthane sellaiyaa
Male : Pagalil kooda paruva meani

Nilavu pola kaayum

Pakkam nerungum pothu vetkam kondu

Nadippathenna neeyum.. nadippathenna neeyum
Female : Unnai minjum nadigan innum

Ulagil thondravillai

Unnai minjum nadigan innum

Ulagil thondravillai

Unthan nizhalil nindru kavithai paadum

Naalum intha killai.. naalum intha killai..
Male : Varthai naanadi kannamma

Varna mettu neethaan en sellamma


Tamil Version

பாடகர்கள் :  டி. எம். சௌந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர்  : வாலி ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா ஆண் : வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா பெண் : ராகம் நீ இங்கு கண்ணையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா பெண் : {விழியில் வீரம் விளங்கும் போது
கட்ட பொம்மன் போலே
அன்பை வாரி வாரி வழங்கும் போது
வள்ளல் கர்ணன் போலே..வள்ளல் கர்ணன் போலே} (2) ஆண் : உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
என்னை மடியில் பாதி மார்பில் பாதி
வாங்கிக் கொண்ட பின்னே
வாங்கிக் கொண்ட பின்னே…. பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா ஆண் : பகலில் கூட பருவ மேனி
நிலவு போல காயும்
பக்கம் நெருங்கும் போது வெட்கம் கொண்டு
நடிப்பதென்ன நீயும்…நடிப்பதென்ன நீயும் பெண் : உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உந்தன் நிழலில் நின்று கவிதை பாடும்
நாளும் இந்தக் கிள்ளை.. நாளும் இந்தக் கிள்ளை.. ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா