Santhosa Kanavugal – Aadai Moodum Madhulame Song Lyrics

Song: Aadai Moodum Madhulame Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Santhosa Kanavugal


English Version

Singer : S. Janaki
Music by : Shyam
Female : Aadai moodum maadhulamae

Aasai oorum thaen kudamae

Maadhu thaan thoothu thaan

Idhuthaan kaadhal kaaviyam thaan
Female : Aadai moodum maadhulamae

Aasai oorum thaen kudamae

Maadhu thaan thoothu thaan

Idhuthaan kaadhal kaaviyam thaan
Female : Aadai moodum maadhulamae

Aasai oorum thaen kudamae
Female : En kaalai pozhuthu iravu

Evaraana podhum uravu

Indha dhesamingilum enakku

Dhinandhorum yaavum varavu
Female : En kaalai pozhuthu iravu

Evaraana podhum uravu

Indha dhesamingilum enakku

Dhinandhorum yaavum varavu
Female : Deepamillai en ennathil

Bodhai tharum dhegathil

Aanandham pallaaayirangal

Aadungal endrum sugangal

Devadhai idho idho
Female : Aadai moodum maadhulamae

Aasai oorum thaen kudamae
Female : Enai paartha pozhuthu salanam

Padum paarvai ellam sabalam

Idhu thevai theernthidum tharunam

Enai thedi neeyae varanum
Female : Enai paartha pozhuthu salanam

Padum paarvai ellam sabalam

Idhu thevai theernthidum tharunam

Enai thedi neeyae varanum
Female : Aadavarukku en aadharavu

Irukkum varai endrum varavu

Aasaikkor veliyillai

Angae paar un jaadhi mullai

Devadhai idho idho
Female : Aadai moodum maadhulamae

Aasai oorum thaen kudamae

Maadhu thaan thoothu thaan

Idhuthaan kaadhal kaaviyam thaan
Female : Aadai moodum maadhulamae

Aasai oorum thaen kudamae


Tamil Version

பாடகி :  எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷியாம் பெண் : ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே
மாதுதான் தூதுதான்
இதுதான் காதல் காவியம்தான் பெண் : ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே
மாதுதான் தூதுதான்
இதுதான் காதல் காவியம்தான் பெண் : ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே பெண் : என் காலைப் பொழுது இரவு
எவரான போதும் உறவு
இந்த தேசமெங்கிலும் எனக்கு
தினந்தோறும் யாவும் வரவு பெண் : என் காலைப் பொழுது இரவு
எவரான போதும் உறவு
இந்த தேசமெங்கிலும் எனக்கு
தினந்தோறும் யாவும் வரவு பெண் : தீபமில்லை என் எண்ணத்தில்
போதை தரும் தேகத்தில்
ஆனந்தம் பல்லாயிரங்கள்
ஆடுங்கள் என்றும் சுகங்கள்
தேவதை இதோ. இதோ…… பெண் : ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே பெண் : எனைப் பார்த்தபொழுது சலனம்
படும் பார்வையெல்லாம் சபலம்
இது தேவை தீர்ந்திடும் தருணம்
எனைத் தேடி நீயே வரணும் பெண் : எனைப் பார்த்தபொழுது சலனம்
படும் பார்வையெல்லாம் சபலம்
இது தேவை தீர்ந்திடும் தருணம்
எனைத் தேடி நீயே வரணும் பெண் : ஆடவர்க்கு என் ஆதரவு
இருக்கும் வரை என்றும் வரவு
ஆசைக்கோர் வேலியில்லை
அங்கே பார் உன் ஜாதி முல்லை
தேவதை இதோ. இதோ…… பெண் : ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே
மாதுதான் தூதுதான்
இதுதான் காதல் காவியம்தான் பெண் : ஆடை மூடும் மாதுளமே
ஆசை ஊறும் தேன்குடமே