Santhosa Kanavugal – Etho Nadagam Nadanthathu Song Lyrics

Song: Etho Nadagam Nadanthathu Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Santhosa Kanavugal


English Version

Singer : P. Susheela
Music by : Shyam
Female : Edho nadagam

Nadanthathu polae gyabagam

Edho nadagam

Nadanthathu polae gyabagam

Kadal oramaai andhi neramaai

Ondru koodinom sindhu paadinom

Unakkillaiyaa andha vedhanai

Kaadhal sodhanai
Female : Edho nadagam

Nadanthathu polae gyabagam
Female : Imaigalum mullaai maarum

Vizhigalil kaayam seiyum

Kaalam vandhadhae

Ninaithida sonna nenjam

Marandhida sollum vanjam

Gnyayam allavae
Female : Kaatrum paadhai maaralaam

Gangai thaazhndhum pogalaam

Uyir kalandha sondham idhu

Poiyaaai povadhoo
Female : Edho nadagam

Nadanthathu polae gyabagam
Female : Ullam ullam ondru

Oruvanukkaaga endru

Vaazhum penn manam

Maedaiyil podum vaesham

Kalaippadhu alla paasam

Kaadhal sathiyam
Female : Neeyae endhan sannidhi

Neeyae endhan nimmadhi

Iniyae yedhu en vaanilae

Kaadhal pournami
Female : Edho nadagam

Nadanthathu polae gyabagam

Kadal oramaai andhi neramaai

Ondru koodinom sindhu paadinom

Unakkillaiyaa andha vedhanai

Kaadhal sodhanai
Female : Edho nadagam

Nadanthathu polae gyabagam

Edho nadagam

Nadanthathu polae gyabagam


Tamil Version

பாடகி :  பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷியாம் பெண் : ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
கடல் ஓரமாய் அந்தி நேரமாய்
ஒன்று கூடினோம் சிந்து பாடினோம்
உனக்கில்லையா அந்த வேதனை
காதல் சோதனை…….. பெண் : ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் பெண் : இமைகளும் முள்ளாய் மாறும்
விழிகளை காயம் செய்யும் காலம் வந்ததே
நினைத்திட சொன்ன நெஞ்சம்
மறந்திட சொல்லும் வஞ்சம் ஞாயம் அல்லவே பெண் : காற்றும் பாதை மாறலாம்
கங்கை தாழ்ந்தும் போகலாம்
உயிர் கலந்த சொந்தம் இது
பொய்யாய் போவதா…… பெண் : ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் பெண் : உள்ளது உள்ளம் ஒன்று
ஒருவனுக்காக என்று வாழும் பெண் மனம்
மேடையில் போடும் வேஷம்
கலைப்பது அல்ல பாசம் காதல் சத்தியம் பெண் : நீயே எந்தன் சன்னதி
நீயே எந்தன் நிம்மதி
இனியே ஏது என் வானிலே
காதல் பௌர்ணமி பெண் : ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
கடல் ஓரமாய் அந்தி நேரமாய்
ஒன்று கூடினோம் சிந்து பாடினோம்
உனக்கில்லையா அந்த வேதனை
காதல் சோதனை…….. பெண் : ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்