Santhosa Kanavugal – Megangale Parungalen Song Lyrics

Song: Megangale Parungalen Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Santhosa Kanavugal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Shyam
Male : Megangalae …paarungalen

Andhiyilae sooriyanaam

Asthamanam vaigaraiyaam

Engal vaazhvilae… engal vaazhvilae
Male : Megangalae ..paarungalen

Andhiyilae sooriyanaam

Asthamanam vaigaraiyaam

Engal vaazhvilae… engal vaazhvilae
Male : Nenjam ondrae ulladhu

Ninaivugal angae aayiram

Kangal rendae ulladhu

Kanavugal anagae aayiram
Male : Nenjil ulla aasaigal

Ponnil seidha oosigal

Ponnin oosi kannil kaayam seidhadhu

Yaarai novadhu …yaarai novadhu
Female : Megangalae ..paarungalen

Andhiyilae sooriyanaam

Asthamanam vaigaraiyaam

Engal vaazhvilae… engal vaazhvilae
Female : Oomaikellam raagama

Adharkkoru pakka melama

Kaanal neeril odama

Karaiyil sendru seruma
Female : Kangal rendum ponadhu

Kadhai ennavanadhu

Kaalam ennum devan thandha thandanai

Iniyaen sindhanai… iniyaen sindhanai
Male : Megangalae ..paarungalen

Both : Andhiyilae sooriyanaam

Asthamanam vaigaraiyaam

Engal vaazhvilae… engal vaazhvilae


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷியாம் ஆண் : மேகங்களே… பாருங்களேன்
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே ஆண் : மேகங்களே… பாருங்களேன்
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே ஆண் : நெஞ்சம் ஒன்றே உள்ளது
நினைவுகள் அங்கே ஆயிரம்
கண்கள் ரெண்டே உள்ளது
கனவுகள் அங்கே ஆயிரம் ஆண் : நெஞ்சில் உள்ள ஆசைகள்
பொன்னில் செய்த ஊசிகள்
பொன்னின் ஊசி கண்ணில் காயம் செய்தது
யாரை நோவது யாரை நோவது.. பெண் : மேகங்களே… பாருங்களேன்
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே பெண் : ஊமைக்கெல்லாம் ராகமா
அதற்கொரு பக்க மேளமா
கானல் நீரில் ஒடமா
கரையில் சென்று சேருமா பெண் : கண்கள் ரெண்டும் போனது
கதை என்னவானது
காலம் என்னும் தேவன் தந்த தண்டனை
இனியேன் சிந்தனை இனியேன் சிந்தனை ஆண் : மேகங்களே… பாருங்களேன்
இருவர் : அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே