Santhosa Kanavugal – Muthu Muthu Punnagaiyo Song Lyrics

Song: Muthu Muthu Punnagaiyo Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Santhosa Kanavugal


English Version

Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam
Music by : Shyam
Male : Muthu muthu punnagaiyoo

Mottu vitta malligaiyoo

Vetti vecha thangam

Yaar kotti vecha angam
Male : Thulli varum sorgam

Kai thottu konda pakkam

Katti kolla va arugae
Female : Muthu muthu punnagaiyoo

Mottu vitta malligaiyoo

Vetti vecha thangam

Yaar kotti vecha angam

Thulli varum sorgam

Kai thottu konda pakkam

Katti kolla va arugae
Female : Paravaiyum naanum oru jaadhi

Paaravaiyil kaadhal pasiyaari

Nammai naam marappom

Nadhi mel neerilum naam nadappom
Male : Kangal naangum sivakkum

Kaadhal veadham padikkum

Katti konda kaiyum

Otti konda nenjum

Kodi yugam serndhirukkum
Female : Muthu muthu punnagaiyoo

Mottu vitta malligaiyoo

Vetti vecha thangam

Yaar kotti vecha angam

Thulli varum sorgam

Kai thottu konda pakkam

Katti kolla va arugae
Male : Mangaiyin dhegam rojapoo

Mani vizhi rendum ootha poo

Paadham thamaraipoo

Idhazhil ennadi pun sirippu
Female : Paartha kangal padumo

Paarvai ennai sudumoo

Kalla vizhi pattu kanni ilanjittu

Naani nilam paarthirukkum
Male : Muthu muthu punnagaiyoo

Mottu vitta malligaiyoo

Vetti vecha thangam

Yaar kotti vecha angam

Female : Thulli varum sorgam

Kai thottu konda pakkam

Katti kolla va arugae

Male : ……………………..

Female : ………………….


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷியாம் ஆண் : முத்து முத்து புன்னகையோ
மொட்டு விட்ட மல்லிகையோ
வெட்டி வச்ச தங்கம்
யார் கொட்டி வச்ச அங்கம் ஆண் : துள்ளி வரும் சொர்க்கம்
கை தொட்டுக் கொண்ட பக்கம்
கட்டிக் கொள்ள வா அருகே…. பெண் : முத்து முத்து புன்னகையோ
மொட்டு விட்ட மல்லிகையோ
வெட்டி வச்ச தங்கம்
யார் கொட்டி வச்ச அங்கம்
துள்ளி வரும் சொர்க்கம்
கை தொட்டுக் கொண்ட பக்கம்
கட்டிக் கொள்ள வா அருகே…. பெண் : பறவையும் நானும் ஒரு ஜாதி
பார்வையில் காதல் பசியாறி
நம்மை நாம் மறப்போம்
நதி மேல் நீரிலும் நாம் நடப்போம் ஆண் : கண்கள் நான்கும் சிவக்கும்
காதல் வேதம் படிக்கும்
கட்டிக் கொண்ட கையும்
ஒட்டிக் கொண்ட நெஞ்சும்
கோடி யுகம் சேர்ந்திருக்கும்.. பெண் : முத்து முத்து புன்னகையோ
மொட்டு விட்ட மல்லிகையோ
வெட்டி வச்ச தங்கம்
யார் கொட்டி வச்ச அங்கம்
துள்ளி வரும் சொர்க்கம்
கை தொட்டுக் கொண்ட பக்கம்
கட்டிக் கொள்ள வா அருகே…. ஆண் : மங்கையும் தீபம் ரோஜாப்பூ
மணி விழி ரெண்டும் ஊதாப்பூ
பாதம் தாமரைப்பூ
இதழில் என்னடி புன்சிரிப்பு பெண் : பார்த்த கண்கள் படுமோ
பார்வை என்னை சுடுமோ
கள்ள விழிப் பட்டு கன்னி இளஞ்சிட்டு
நாணி நிலம் பார்த்திருக்கும்… ஆண் : முத்து முத்து புன்னகையோ
மொட்டு விட்ட மல்லிகையோ
வெட்டி வச்ச தங்கம்
யார் கொட்டி வச்ச அங்கம் பெண் : துள்ளி வரும் சொர்க்கம்
கை தொட்டுக் கொண்ட பக்கம்
கட்டிக் கொள்ள வா அருகே…. ஆண் : ………..
பெண் : ……………..