Santhosa Kanavugal – Uyire Mappillai Thedi Song Lyrics

Song: Uyire Mappillai Thedi Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Santhosa Kanavugal


English Version

Singer : Vani Jayaram
Music by : Shyam
Female : Uyirae.. mappillai thedi… manamaalai soodi

Theruvengum oorvalam pogindra yogam

Unakkedhu paavam

Pogindra yogam unakkedhu paavam

Uyire mappillai thedi… manamaalai soodi

Theruvengum oorvalam pogindra yogam

Unakkedhu paavam unakkedhu paavam..uyirae…
Female : Aasthikku aanum aasaikku pennum

Ena sollum dhesam ingu samaneedhi yedhu

Aasthikku aanum aasaikku pennum

Ena sollum dhesam ingu samaneedhi yedhu

Vilakkettra pogindrom irulaaga vaazhgindrom

Sugamenna naam kandom oru naalum illai
Female : Poo choodi vandhom sarugaagi povom

Naam endru vaazhvom

Idhu pennin jenmam

Idhu pennin jenmam…. uyirae
Female : Mudhaleedu illaa vyabaaram ondru

Kalyanam endru oor sollum indru

Mudhaleedu illaa vyabaaram ondru

Kalyanam endru oor sollum indru

Ponn kettu vandhaargal porul kettu vandhaargal

Pen kettu aan pillai evan ingu vandhaan
Female : Penn ennum selvam nadamaadum deivam

Podhu medai pechu

Kaatrodu pochu… kaatrodu pochu
Female : Uyirae …mappillai thedi …manamaalai soodi

Theruvengum oorvalam pogindra yogam

Unakkedhu paavam unakkedhu paavam… uyirae


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷியாம் பெண் : உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி
தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம்
உனக்கேது பாவம்
போகின்ற யோகம் உனக்கேது பாவம்
உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி…..
தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம்
உனக்கேது பாவம் ..உனக்கேது பாவம் ..உயிரே பெண் : ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணும்
எனச் சொல்லும் தேசம் இங்கு சமநீதி ஏது
ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணும்
எனச் சொல்லும் தேசம் இங்கு சமநீதி ஏது
விளக்கேற்ற போகின்றோம் இருளாக வாழ்கின்றோம்
சுகமென்ன நாம் கண்டோம் ஒருநாளுமில்லை பெண் : பூச்சூடி வந்தோம் சருகாகி போவோம்
நாம் என்று வாழ்வோம்
இது பெண்ணின் ஜென்மம்
இது பெண்ணின் ஜென்மம்….உயிரே……. பெண் : முதலீடு இல்லா வியாபாரம் ஒன்று
கல்யாணம் என்று ஊர் சொல்லும் இன்று
முதலீடு இல்லா வியாபாரம் ஒன்று
கல்யாணம் என்று ஊர் சொல்லும் இன்று
பொன் கேட்டு வந்தார்கள் பொருள் கேட்டு வந்தார்கள்
பெண் கேட்டு ஆண்பிள்ளை எவன் இங்கு வந்தான் பெண் : பெண் என்னும் செல்வம் நடமாடும் தெய்வம்
பொது மேடை பேச்சு
காற்றோடு போச்சு… காற்றோடு போச்சு பெண் : உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி
தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம்
உனக்கேது பாவம்… உனக்கேது பாவம்…உயிரே ..