Sardar – Inky Pinky Ponky Song Lyrics

Song: Inky Pinky Ponky Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Sardar


English Version

Singers : Santosh Hariharan and Arivu
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Male : Hey yaarda avan areavulla
Male : Hae vantaanda officer

Laththi eduthaa officer

Vuttaanda officer

Kumthalakka officer

Officer officer
Male : Karaarae kaappuma

Terroru jeeppuma

Who is the donkey podu

Inky pinky ponky ma
Male : Kumpalaa thookkima

Aaduven hockey ma

Vaikkavemaaten baakki

Vera maari khakima
Male : Naan khaki pangu

En walkye trendu

Naan dutyku vanthaalae

Newsu undu
Male : En bp chillu

Oru green tea sollu

Naan panbaana police-uh

People friendu
Male : Karaarae kaappuma

Terroru jeeppuma

Who is the donkey podu

Inky pinky ponky ma
Male : Kumpalaa thookkima

Aaduven hockey ma

Vaikkavemaaten baakki

Vera maari khakima
Male : Ye raavadi wronga pudi

Roundu katti thookkuvaan

Satta mela button pola

Sattam mathippaan
Male : Ye laththi kondu city fulla

Meratti kaattuvaan

Uppa thinnaa policekaaran

Thanni kuduppaan
Male : Walky talky mela

Vaazhkaya thaan nadathi

Safety panna poren

Oora thiruthi
Male : Jeeppil yeri poyi

Accuseda thaan adichi

Tweetu poda poren

Photo pidichi
Male : Karaarae kaappuma

Terroru jeeppuma

Who is the donkey podu

Inky pinky ponky ma
Male : Kumpalaa thookkima

Aaduven hockeyma

Vaikkavemaaten baakki

Vera maari khakima


Tamil Version

பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : ஹேய் யார்டா அவன் ஏரியாவுள்ள ஆண் : ஏ வன்டான்டா ஆபிசர்
லத்தி எடுத்தா ஆபிசர்
வுட்டான்டா ஆபிசர்
கும்தலக்கா ஆபிசர்
ஆபிசர் ஆபிசர் ஆண் : கராரே காப்புமா
டெரரு ஜீப்புமா
கூ இஸ் த டாங்கி போடு
இங்கி பிங்கி பாங்கிமா ஆண் : கும்பலா தூக்கிமா
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவேமாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா ஆண் : நான் காக்கி பங்கு
என் வாக்கே ட்ரெண்டு
நான் ட்யூட்டிக்கு வந்தாலே
நியூஸூ உண்டு ஆண் : என் பீபி சில்லு
ஒரு கீரின் டீ சொல்லு
நான் பண்பான போலீஸு
பீப்புள் ஃப்ரெண்டு ஆண் : கராரே காப்புமா
டெரரு ஜீப்புமா
கூ இஸ் த டாங்கி போடு
இங்கி பிங்கி பாங்கிமா ஆண் : கும்பலா தூக்கிமா
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவேமாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா ஆண் : ஏ ராவடி ராங்கா புடி
ரவுண்டு கட்டி தூக்குவான்
சட்ட மேல பட்டன் போல
சட்டம் மதிப்பான் ஆண் : ஏ லத்தி கொண்டு சிட்டி ஃபுல்லா
மெரட்டி காட்டுவான்
உப்ப தின்னா போலிஸ்காரன்
தண்ணி குடுப்பான் ஆண் : வாக்கி டாக்கி மேல
வாழ்க்கய‌ தான் நடத்தி
சேஃப்டி பண்ண‌ போறேன்
ஊர திருத்தி ஆண் : ஜீப்பில் ஏறி போயி
அக்கியூஸ்ட தான் அடிச்சி
ட்வீட்டு போட போறேன்
போட்டோ பிடிச்சி ஆண் : கராரே காப்புமா
டெரர் ஜீப்புமா
கூ இஸ் த டாங்கி போடு
இங்கி பிங்கி பாங்கி ஆண் : கும்பலா தூக்கிமா
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவேமாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா