Sardar – Mere Jaan Song Lyrics

Song: Mere Jaan Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Sardar


English Version

Singer : Nakash Aziz
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Male : Jaan mere jaan

Nanananaa naananaa

Jaan mere jaan

Nanananaa….
Male : Mere jaan mere jaan

Nee thalli nikkaathae

Mere piyaar mere dil

Nee kenja vaikkaatha

Mere jaan mere jaan

En nenjila thaikkaatha

Mere piyaar mere dil

Enna vittuttu pogaatha
Male : Unna paathaalae

Pookkum poonthottam

Enna nee senja pennae
Male : Dhoora ninnaalum

Moochil un vaasam

Bodha nee thantha kannae
Male : Ennadi adi irukku

Unakkum enakkum

Kanavula nee vanthaalum

Vaartha sikkikkum
Male : Ye kannoda kanna paartha

Kaadhal solla naanum

Kaathirupen kannitheevu

Kadha pola thaan
Male : Neeyum vanthaalae

Enakkulla thagaraaru

Manasa yethetho seiya vacha
Male : Kaalam kalikaalam

Naan romba paavandi

Kizhichu enna thacha
Male : Ennadi adi irukku

Unakkum enakkum

Kanavula nee vanthaalum

Vaartha sikkikkum
Male : Mere jaan….
Male : Mere jaan mere jaan

Enna thallividaathae

Mathuva pothuva

Enna suththa vidaathae
Male : Mere jaan mere jaan

Enna konnu podaatha

Azhaga pathama

Enna senjuttu pogaatha
Male : Unna paathaalae

Pookkum poonthottam

Enna nee senja pennae
Male : Dhoora ninnaalum

Moochil un vaasam

Bodha nee thantha kannae
Male : Ennadi adi irukku

Unakkum enakkum

Kanavula nee vanthaalum

Vaartha sikkikkum


Tamil Version

பாடகர் : நகாஷ் அஜிஸ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : ஜான் மேரி ஜான்
னனனனா னானனா
ஜான் மேரி ஜான்
னனனனா ஆண் : மெரி ஜான் மெரி ஜான்
நீ தள்ளி நிக்காதே
மெரி பியார் மெரி தில்
நீ கெஞ்ச வைக்காத ஆண் : மெரி ஜான் மெரி ஜான்
என் நெஞ்சில தைக்காதே
மெரி பியார் மெரி தில்
என்ன விட்டுட்டு போகாத ஆண் : உன்ன பாத்தாலே
பூக்கும் பூந்தோட்டம்
என்ன நீ செஞ்ச பெண்ணே ஆண் : தூர நின்னாலும்
மூச்சில் உன் வாசம்
போதும் நீ தந்த கண்ணே ஆண் : என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும் ஆண் : ஏ கண்ணோடே கண்ண பார்த்த
காதல் சொல்ல நானும்
காத்திருப்பேன் கன்னித்தீவு
கத போல தான் ஆண் : நீயும் வந்தாலே
எனக்குள்ள தகராறு
மனச ஏதேதோ செய்ய வச்ச ஆண் : காலம் கலிகாலம்
நான் ரொம்ப பாவன்டி
கிழிச்சு என்ன தச்ச ஆண் : என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும் ஆண் : மெரி ஜான் ஆண் : மெரி ஜான் மெரி ஜான்
என்ன தள்ளிவிடாதே
மெதுவா பொதுவா
என்ன சுத்த விடாதே ஆண் : மெரி ஜான் மெரி ஜான்
என்ன கொன்னு போடாத
அழகா பதமா
என்ன செஞ்சுட்டு போகாத ஆண் : உன்ன பாத்தாலே
பூக்கும் பூந்தோட்டம்
என்ன நீ செஞ்ச பெண்ணே ஆண் : தூர நின்னாலும்
மூச்சில் உன் வாசம்
போதும் நீ தந்த கண்ணே ஆண் : என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்