Sardar – Soraka Poove Song Lyrics

Song: Soraka Poove Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Sardar


English Version

Singers : Aditya RK and Bhadra Rajin
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Male : Soraka poovae enna

Sokka vachi kavuthuputta

Kaanaama ponen ippo

Unnaala unnaala
Female : Marakkaa santhanamaa

Manakkura aambala thaan

Kirukka suthurenae

Thannaala thannaala
Male : Vazhiyila vaasatha nee

Thantha thaanae

Vizhiyila naan vaangi

Ponen pulla
Female : Usurula nee natta

Anbaala thaanae

Poo poothae ninnen

Un munnaala naan
Female : Nallakkaal munivanaaratha

Munivanaaratha

Haa haa
Female : Nallakkaal munivanaaratha

Munivanaaratha

Hae hae
Female : Thaanaano ohoho kannae

Aaraaro ohoho kannae

Thaanaano ohoho kannae

Aaraaro ohoho kannae
Male : Nenja vagunthu thaan

Nee ulla pugunthitta

Enna azhichi thaan

Adi unna ezhuthitta
Female : Meesa mudiyila

Thoondil poduren

Kozhaa kattikkittu

Un pera koovuren
Male : Enakkaana aagaasam

Nee thaan pondaati

Iruttaagi povendi

Neeyum illaatti
Female : Marama molachi

Nenjukkulla nikkuriyae

Nizhalaada vakkiriyae

Enna solla
Female : Nallakkaal munivanaaratha

Munivanaaratha

Haa haa
Female : Nallakkaal munivanaaratha

Munivanaaratha

Hae hae
Female : Thaanaano ohoho kannae

Aaraaro ohoho kannae

Thaanaano ohoho kannae

Aaraaro ohoho kannae
Female : Unga nenapula

Usuru vaazhuren

Vanthu pona alaiyunaala

Dhaagam Theerkkuren
Male : Thoora velaguren

Vela poguren

Onnaa senthu vaazhathaanae

Naanum thudikkiren
Female : Nee morappaaga verappaaga

Nippaayae nippaayae

Ada ennaala adi saanja

Sippaayae sippaayae

Konjam poru nallathoru

Kaalam porakkum
Female : Nallakkaal munivanaaratha

Munivanaaratha

Haa haa
Female : Nallakkaal munivanaaratha

Munivanaaratha

Hae hae
Female : Thaanaano ohoho kannae

Aaraaro ohoho kannae

Thaanaano ohoho kannae

Aaraaro ohoho kannae


Tamil Version

பாடகர்கள் : ஆதித்யா ஆர் . கே மற்றும் பத்ரா ராஜின் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : சொரக்கா பூவே என்ன
சொக்க வச்சி கவுத்துபுட்ட
காணாம போனேன் இப்போ
உன்னால உன்னால பெண் : மரக்கா சந்தனமா
மணக்குற ஆம்பள தான்
கிறுக்கா சுத்துறேனே
தன்னால தன்னால ஆண் : வழியில வாசத்த நீ
தந்த தானே
விழியில நான் வாங்கி
போனேன் புள்ள பெண் : உசுருல நீ நட்ட
அன்பால தானே
பூ பூத்தே நின்னேன்
உன் முன்னால நான் பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே பெண் : {தானானோ ஓஹோஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோஹோ கண்ணே} (2) ஆண் : நெஞ்ச வகுந்து தான்
நீ உள்ள புகுந்திட்ட
என்ன அழிச்சி தான்
அடி உன்ன எழுதிட்ட பெண் : மீச முடியில
தூண்டில் போடுறேன்
கொழா கட்டிக்கிட்டு
உன் பேர கூவுறேன் ஆண் : எனக்கான ஆகாசம்
நீ நான் பொண்டாட்டி
இருட்டாகி போவேன்டி
நீயும் இல்லாட்டி பெண் : மரமா மொளச்சி
நெஞ்சுக்குள்ள நிக்குறியே
நிழலாட வக்கிறியே
என்ன சொல்ல பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே பெண் : {தானானோ ஓஹோஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோஹோ கண்ணே} (2) பெண் : உங்க நினப்புல
உசுரு வாழுறேன்
வந்து போன அலையினுனால
தாகம் தீர்க்குறேன் ஆண் : தூர வெலகுறேன்
வேல போகுறேன்
ஒண்ணா சேந்து வாழத்தானே
நானும் துடிக்கிறேன் பெண் : நீ மொறப்பாக வெறப்பாக
நிப்பாயே நிப்பாயே
அட என்னால அடி சாஞ்ச
சிப்பாயே சிப்பாயே
கொஞ்சம் பொறு
நல்லதொரு காலம் பொறக்கும் பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே பெண் : {தானானோ ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே} (2)