Sardar – Yaerumayileri Song Lyrics

Song: Yaerumayileri Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Sardar


English Version

Singer : Karthi
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Male : Kundraana kundrathilae..

Koman avan kudi irukkaa..

Kodangi paattu eduthaan

Kekkuthadi arogara arogara arogara
Male : Gummuna gummiruttu konjuna jallikkattu

Valli un kurukkazhagu damukku diyyaalo

Varama vanthae nippen dimukku duppaalo

Alluna allikattu aasaiya mallukattu

Valli un kanukkaalu damukku dappaalo

Vannaathi paarayellaam vazhukki nikkalo
Male : Ottu maangani pola oyilaana un mookku

Muttiye koda saanjaa adhu thaane en sokku

Pottazhagu valliyamma podanume neththichutti

Kitta vanthu allikitta kattikkuven thaali katti
Male : Yeru mayileri vilaiyaadi varuvenae

Ettum vinai theerthae

Unai yenthi kolven naanae

Aarumuga saami arulaasi tharuvenae

Sinthum thamizh kettae

Mazhai peiyum uchi vaanae
Male : Ye eesane unakkappan endraalum kooda

Inbamae unai venda andaathae sogam

Dialogue : …………
Male : Nee pinjilae pazhuthennu sonnaalum kooda

Nenjamae unai venda koodum santhosam

Avvai en vaayoora varum solle vadivele

Unnai yaam pugazhnthaale dhinanthorum Thirunaalae
Male : Yeru mayileri vilaiyaadi varuvenae

Ettum vinai theerthe

Unai yenthi kolven naanae

Aarumuga saami arulaasi tharuvenae

Sinthum thamizh kettae

Mazhai peiyum uchi vaanae
Male : Kadivaalam enakkethum kidaiyaathappa

Kadal thaandi malai thaandi jeyippenappa

Kodi kaakka kulam kaakka piranthenappa

Pagaiyorai poli poda ezhunthenappa
Male : Kudineerullum iruppenappa

Uzhuvor nenjai unarvenappa

Muthalethappa mudivethappa

Azhuvor kannai thudaippenappa
Male : Yeru mayileri vilaiyaadi varuvenae

Ettum vinai theerthe

Unai yenthi kolven naanae

Aarumuga saami arulaasi tharuvenae

Sinthum thamizh kettae

Mazhai peiyum uchi vaanae


Tamil Version

பாடகர் : கார்த்தி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : குன்றான குன்றத்திலே
கோமன் அவன் குடி இருக்க
கோடாங்கி பாட்டு எடுத்தான்
கேக்குதடி அரோகரா அரோகரா அரோகரா ஆண் : கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு
வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ
வரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ
அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு
வள்ளி உன் கணுக்காலு டமுக்கு டப்பாலோ
வண்ணாத்தி பாறையெல்லாம் வழுக்கி நிக்காலோ ஆண் : ஒட்டு மாங்கனி போல ஒயிலான ஓம் மூக்கு
முட்டியே கொட சாஞ்சா அது தானே என் சோக்கு
பொட்டழகு வள்ளியம்மா போடணுமே நெத்திச்சுட்டி
கிட்ட வந்து அள்ளிகிட்டா கட்டிக்குவேன் தாலி கட்டி ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே உனை
ஏந்தி கொள்வேன் நானே
ஆறுமுக சாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே ஆண் : ஏ ஈசனே உனக்கப்பன் என்றாலும் கூட
இன்பமே உனை வேண்ட அண்டாதே சோகம்
வசனம் : ……………… ஆண் : நீ பிஞ்சிலே பழுத்தேன்னு சொன்னாலும் கூட
நெஞ்சமே உனை வேண்ட கூடும் சந்தோஷம்
ஔவையென் வாயூர வரும் சொல்லே வடிவேலே
உன்னை யாம் புகழ்ந்தாலே தினந்தோறும் திருநாளே ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்தி கொள்வேன் நானே
ஆறுமுக சாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே ஆண் : கடிவாளம் எனக்கேதும் கிடையாதப்பா
கடல் தாண்டி மாலை தாண்டி ஜெயிப்பேனப்பா
கொடி காக்க குலம் காக்க பிறந்தேனப்பா
பகையோரை பொலி போட எழுந்தேனப்பா ஆண் : குடிநீருள்ளும் இருப்பேனப்பா
உழுவோர் நெஞ்சை உணர்வேனப்பா
முதலேதப்பா முடிவேதப்பா
அழுவோர் கண்ணை துடைப்பேனப்பா ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்தி கொள்வேன் நானே
ஆறுமுக சாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே