Sasanasabha – Ponnu Thondi Song Lyrics

Song: Ponnu Thondi Song Lyrics

Lyricist: Madhurakavi

Album: Sasanasabha


English Version

Singers : Sindhuja Srinivasan and Sri Krishna
Music by : Ravi Basrur
Lyrics by : Madhurakavi
Female : Ponnu thondi thinnum

Panja varna meenu

Onnu sollanumna

Padha rasame nanu
Female : Gethu singanthakkum

Vitha katha manu

Suththup pattikkellaam

Naanudhan da donu
Female : Evanda enna paathu

Lookku vittadhu

Male : Evanda

Female : Evanda engolathil

Kokku suttadhu

Male : Avandan
Female : Evanda enna thinnu

Epppam vittadhu

Enna paththi eriya vachuputtu

Pammikkittadhu

Male : Avv vavaa
Chorus : ……………
Male : Alala lalalaaa…

Alala lalalaaa…
Female : Naan kitta thatta

Gorilla thoottakkari

Poonj sitta thotta

Dhumsam seiven daa
Female : Naan theeya patha vaikkum

Pakka neerupukkaari

Oh! naan patta potta

Panner pushpamdaa…
Female : En pakkam ninna

Pattamaram pookkumadaa…

Male : Amma
Female : Nam pathu sonna

Parliamentum kekkumada…
Male : Yemma
Female : Evanda enna paathu

Lookku vittadhu

Male : Evanda

Female : Evanda engolathil

Kokku suttadhu

Male : Avandan
Female : Evanda enna thinnu

Epppam vittadhu

Enna paththi eriya vachuputtu

Pammikkittadhu

Male : Avv vavaa
Male : Alala lalalaaa…

Alala lalalaaa…
Female : Naan thotta betta

Parotta kozhi kuruma…

Naan thottu putta

Ellaang kaalida…
Female : Enn ..ennoda heatu pattu

Thermameter thoolu

Aa.. naan thitti putta

Thavidum thangamada…
Female : Sandaligitta sundeli

Surrender dhaanda

Male : Amma

Female : Singari meni

Singpore center dhaanda

Male : Yemma
Female : Evanda enna paathu

Lookku vittadhu

Male : Evanda

Female : Evanda engolathil

Kokku suttadhu

Male : Avandan
Female : Evanda enna thinnu

Epppam vittadhu

Enna paththi eriya vachuputtu

Pammikkittadhu

Male : Avv vavaa


Tamil Version

பாடகர்கள் : சிந்துஜா ஸ்ரீனிவாசன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடல் ஆசிரியர் : மதுரகவி பெண் : பொண்ணு தோண்டி தின்னும்
பஞ்ச வர்ண மீனு
ஒன்னு சொல்லனும்னா
பாதரசமே நானு பெண் : கெத்து சிங்கந் தாக்கும்
வித்த கத்த மானு
சுத்துப் பட்டிக்கெல்லாம்
நானுதான்டா டானு பெண் : எவன்டா என்னப் பாத்து
லுக்கு விட்டது
ஆண் : எவன்டா
பெண் : எவன்டா எங்குளத்தில்
கொக்கு சுட்டது
ஆண் : அவன் தான் பெண் : எவன்டா என்னத் தின்னு
எப்பம் விட்டது
என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு
பம்மிக்கிட்டாது ஆண் : அவ்வ்வா குழு : ………………. ஆண் : அலொல் லொல் லா
அலொல் லொல் லா பெண் : நாங் கிட்டத் தட்ட
கொரில்லா தோட்டக்காரி
பூஞ்ச் ​​சிட்ட தொட்டா
தும்சம் செய்வேன்டா பெண் : நான் தீய பத்த வைக்கும்
பக்கா நெருப்புக்காரி
ஓ! நான் பட்ட போட்டா
பன்னீர் புஷ்பம்டா… பெண் : எம் பக்கம் நின்னா
பட்டமரம் பூக்கும்டா…
ஆண் : அம்மா
பெண் : நாம பாத்துச் சொன்னா
பார்லிமண்டும் கேக்குமடா…
ஆண் : எம்மா பெண் : எவன்டா என்னப் பாத்து
லுக்கு விட்டது
ஆண் : எவன்டா
பெண் : எவன்டா எங்குளத்தில்
கொக்கு சுட்டது
ஆண் : அவன் தான் பெண் : எவன்டா என்னத் தின்னு
எப்பம் விட்டது
என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு
பம்மிக்கிட்டாது ஆண் : அவ்வ்வா ஆண் : அலொல் லொல் லா
அலொல் லொல் லா பெண் : நாந் தொட்ட பெட்டா
பரோட்டா கோழிகுருமா…
நாந் தொட்டுப் புட்டா
எல்லாங்காலிடா… பெண் : என்னோட ஹீட்டு பட்டு
தெர்மாமீட்டர் தூளு
ஆ நான் திட்டி புட்டா
தவிடும் தங்கமடா… பெண் : சண்டாளிகிட்ட சுண்டெலி
சரண்டர் தான்டா
ஆண் : அம்மா
பெண் : சிங்காரி மேனி
சிங்கபூர் சென்டர் தான்டா
ஆண் : எம்மா பெண் : எவன்டா என்னப் பாத்து
லுக்கு விட்டது
ஆண் : எவன்டா
பெண் : எவன்டா எங்குளத்தில்
கொக்கு சுட்டது
ஆண் : அவன் தான் பெண் : எவன்டா என்னத் தின்னு
எப்பம் விட்டது
என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு
பம்மிக்கிட்டாது ஆண் : அவ்வ்வா