Sathanai – Annai Illaye Song Lyrics

Song: Annai Illaye Song Lyrics

Lyricist: Pa.Vijay

Album: Sathanai


English Version

Singers : Chorus
Music by : Premkumar S
Lyrics by : Pa.Vijay
Female : Annai illaye thanthai illaye

Thoal saaya yaarum illaye
Chorus : Annai illaye thanthai illaye

Thoal saaya yaarum illaye

Thaayum thanthaiyum thantha uyire

Pizhai thaano antha urave
Chorus : Annai illaye thanthai illaye

Thoal saaya yaarum illaye

Thaayum thanthaiyum thantha uyire

Pizhai thaano antha urave
Chorus : Intha poonguyil paavachinnamo

Sumai thaangum soga thegama

Intha poonguyil paavachinnamo

Sumai thaangum soga thegama
Chorus : Intha kangalthaan indru thoonguma

Vazhi thedi endrum yenguma

Intha kangalthaan indru thoonguma

Vazhi thedi endrum yenguma
Chorus : Annai illaye thanthai illaye

Thoal saaya yaarum illaye

Thaayum thanthaiyum thantha uyire

Pizhai thaano antha urave
Chorus : Chinna pinjuku paathai illaye

Vanthu sera koodum illaye

Chinna pinjuku paathai illaye

Vanthu sera koodum illaye
Chorus : Intha boomiye thunba medaiya

Anbu seyya yaarum illaiya

Intha boomiye thunba medaiya

Anbu seyya yaarum illaiya
Chorus : Annai illaye thanthai illaye

Thoal saaya yaarum illaye

Thaayum thanthaiyum thantha uyire

Pizhai thaano antha urave
Chorus : Annai illaye thanthai illaye

Thoal saaya yaarum illaye

Thaayum thanthaiyum thantha uyire

Pizhai thaano antha urave


Tamil Version

பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர்  : பிரேம் குமார் பாடல் ஆசிரியர்  : ………… பெண் : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே குழு : இந்த பூங்குயில் பாவசின்னமோ
சுமை தாங்கும் சோக தேகமா
இந்த இந்த பூங்குயில் பாவசின்னமோ
சுமை தாங்கும் சோக தேகமா குழு : இந்த கண்கள்தான் இன்று தூங்குமா
வழி தேடி என்றும் ஏங்குமா
இந்த கண்கள்தான் இன்று தூங்குமா
வழி தேடி என்றும் ஏங்குமா குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே குழு : சின்ன பிஞ்சுக்கு பாதை இல்லையே
வந்து சேர கூடும் இல்லையே
சின்ன பிஞ்சுக்கு பாதை இல்லையே
வந்து சேர கூடும் இல்லையே குழு : இந்த பூமியே துன்ப மேடையா
அன்பு செய்ய யாரும் இல்லையா
இந்த பூமியே துன்ப மேடையா
அன்பு செய்ய யாரும் இல்லையா குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே