Sathiyam Neeye – Chinna Paiya Kitta Song Lyrics

Song: Chinna Paiya Kitta Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Sathiyam Neeye


English Version

Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Chinna paiyaa kitta vaaiyyaa

Pullaiyaara suththi vaaiyyaa

Moonjooru maathiri aala konjam paarunga

Vaalu engae pochchuthu konjam kelunga

Chorus : Aththiri patchaa kozhukatta

Annakkili kitta maattikitta
Female : Chinna paiyaa kitta vaaiyyaa

Pullaiyaara

Chorus : Takku takku

Female : Suththi vaaiyyaa

Moonjooru maathiri aala konjam paarunga

Vaalu engae pochchuthu konjam kelunga

Chorus : Aththiri patchaa kozhukatta

Annakkili kitta maattikitta
Female : Korangu mugam ammaadi

Adhukku enna kannaadi

Edhuththaa odappaen adhil naan killaadi

Korangu mugam ammaadi

Adhukku enna kannaadi

Edhuththaa odappaen adhil naan killaadi
Female : Mogara kattaikku meesai edhukku

Mogara kattaikku meesai edhukku

Valaiyalittukko pudava kattikko

Vaaiyyaa vaa ration kadai
Female : Chinna paiyaa kitta vaaiyyaa

Pullaiyaara

Chorus : Takku takku

Female : Suththi vaaiyyaa

Moonjooru maathiri aala konjam paarunga

Vaalu engae pochchuthu konjam kelunga

Chorus : Aththiri patchaa kozhukatta

Annakkili kitta maattikitta
Female : Kaasi kadaththeruvil varavu vachchatha

Kaasi kadaththeruvil varavu vachchatha

Nadu theruvula selavu vaikkira

Ennaattam ponnu undaa

Sollu maappilla
Male : …………..


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : சின்னப் பையா கிட்ட வாய்யா
புள்ளையார சுத்தி வாய்யா
மூஞ்சோறு மாதிரி ஆள கொஞ்சம் பாருங்க
வாலு எங்கே போச்சுது கொஞ்சம் கேளுங்க
குழு : அத்திரி பட்சா கொழுக்கட்ட
அன்னக்கிளி கிட்ட மாட்டிகிட்ட… பெண் : சின்னப் பையா கிட்ட வாய்யா
புள்ளையார
குழு : டக்கு டக்கு
பெண் : சுத்தி வாய்யா
மூஞ்சோறு மாதிரி ஆள கொஞ்சம் பாருங்க
வாலு எங்கே போச்சுது கொஞ்சம் கேளுங்க
குழு : அத்திரி பட்சா கொழுக்கட்ட
அன்னக்கிளி கிட்ட மாட்டிகிட்ட… பெண் : கொரங்கு முகம் அம்மாடி
அதுக்கு என்ன கண்ணாடி
எதுத்தா ஒடப்பேன் அதில் நான் கில்லாடி
கொரங்கு முகம் அம்மாடி
அதுக்கு என்ன கண்ணாடி
எதுத்தா ஒடப்பேன் அதில் நான் கில்லாடி பெண் : மொகரக் கட்டைக்கு மீசை எதுக்கு
மொகரக் கட்டைக்கு மீசை எதுக்கு
வளையலிட்டுக்கோ புடவ கட்டிக்கோ
வாய்யா வா ரேஷன் கடை…… பெண் : சின்னப் பையா கிட்ட வாய்யா
புள்ளையார
குழு : டக்கு டக்கு
பெண் : சுத்தி வாய்யா
மூஞ்சோறு மாதிரி ஆள கொஞ்சம் பாருங்க
வாலு எங்கே போச்சுது கொஞ்சம் கேளுங்க
குழு : அத்திரி பட்சா கொழுக்கட்ட
அன்னக்கிளி கிட்ட மாட்டிகிட்ட… பெண் : காசி கடத்தெருவில வரவு வச்சத
காசி கடத்தெருவில வரவு வச்சத
நடுத் தெருவுல செலவு வைக்கிற
என்னாட்டம் பொண்ணு உண்டா
சொல்லு மாப்பிள்ள…