Sathurangam – Ada Abishtu Nekkum Nokkuma Song Lyrics

Song: Ada Abishtu Nekkum Nokkuma Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sathurangam


English Version

Singers :  Swarnalatha and P. Susheela
Music by : V. Kumar
Female : Ada abishtu

Nekkum nokkuma kalyaanam

Nee oru ammaanji

Ada abhistu

Nekkum nokkuma kalyaanam

Nee oru ammaanji

Aathilae irukka kannadi

Paathukko un moonji

Unga aathilae irukka kannadi

Paathukko un moonji

Chorus : ……………………….
Female : Mookkenna ivar muzhiyenna

Ada kakka kettadhadi

Achu pichu pithukuli aasapattathadi

Mookkenna ivar muzhiyenna

Ada kakka kettadhadi

Achu pichu pithukuli aasapattathadi
Female : Kaadhal ethuku ada ambhi unakku

Maalai ethukku ada mandhi unakku

Female : Kaadhal ethuku ada ambhi unakku

Maalai ethukku ada mandhi unakku

Female : Ettadha kombukku kottaavi vittaandi mutaalu
Female : Ada abishtu

Nekkum nokkuma kalyaanam

Nee oru ammaanji

Aathilae irukka kannadi

Paathukko un moonji

Unga aathilae irukka kannadi

Paathukko un moonji
Female : Achacho idhu muttikaal

Dhinam thattum kazhudhaiyadi

Achacho idhu muttikaal

Dhinam thattum kazhudhaiyadi

Athimberum athaiyammavum

Petha kuzhandhaiyadi
Female : Ketti melathai idhu kotta solludhu

Pattu thaaliyai idhu katta solludhu
Female : Ketti melathai idhu kotta solludhu

Pattu thaaliyai idhu katta solludhu
Female : Sembulli karumbulli angangae kuthunga maapillaikku
Female : Ada abishtu

Nekkum nokkuma kalyaanam

Nee oru ammaanji

Aathilae irukka kannadi

Paathukko un moonji

Unga aathilae irukka kannadi

Paathukko un moonji
Chorus : ……………………….


Tamil Version

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
குழு : சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா…. பெண் : மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி
அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி
மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி
அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு
மாலை எதுக்கு அட மந்தி உனக்கு பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு
மாலை எதுக்கு அட மந்தி உனக்கு பெண் : எட்டாத கொம்புக்கு கொட்டாவி விட்டாண்டி முட்டாளு பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி பெண் : அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி
அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி
அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி
அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது
பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது
பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது பெண் : செம்புள்ளி கரும்புள்ளி அங்கங்கே குத்துங்க மாப்பிள்ளைக்கு பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி குழு : ………………………………….