Sathurangam – Mathanorsavam Rathiyoduthan Song Lyrics

Song: Mathanorsavam Rathiyoduthan Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sathurangam


English Version

Singers :  S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : V. Kumar
Male : Madhanoorchavam rathiyodu thaan

Rathi deviyoo padhiyodu thaan

Female : Uyir oviyam unakaaga thaan

Udal vannamae adharkaaga thaan
Male : Meen aadum kannil vizhundhu naan aadavoo

Thaen aadum sevvidhazh thannil neeraadavoo

Meen aadum kannil vizhundhu naan aadavoo

Thaen aadum sevvidhazh thannil neeraadavoo

Female : Puriyadha penmai idhu poopondra menmai idhu

Ponnandhi maalai ennenna leelai
Male : Madhanoorchavam rathiyodu thaan

Female : Rathi deviyoo padhiyodu thaan
Female : Kaar kaala megam thirandu kuzhalaanadhu

Kanna un kaiyil purandu sathiraadudhu

Kaar kaala megam thirandu kuzhalaanadhu

Kanna un kaiyil purandu sathiraadudhu

Male : Ho oo oo

Alangaara devi ugam adangaatha aasai tharum

Ondraana neram oru kodi inbam
Male : Madhanoorchavam

Female : Rathiyodu thaan

Male : Rathi deviyoo

Female : Padhiyodu thaan


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : வி. குமார் ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்
பெண் : உயிரோவியம் உனக்காக தான்
உடல் வண்ணமே அதற்காக தான் ஆண் : மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
பெண் : புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை என்னென்ன லீலை ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்
பெண் : ரதி தேவியோ பதியோடு தான் பெண் : கார் கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
கார் கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
ஆண் : ஓ ஓ ஓ
அலங்கார தேவி முகம்அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம் ஆண் : மதனோர்சவம்
பெண் : ரதியோடு தான்
ஆண் : ரதி தேவியோ
பெண் : பதியோடு தான்