Sathya Sundharam – Azhagiya Pengal Song Lyrics

Song: Azhagiya Pengal Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Sathya Sundharam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : …………..
Female : Azhagiya pengal vaazhvathae

Aadvar sorpadi aadavaa

Azhagiya pengal vaazhvathae

Aadvar sorpadi aadavaa

Aayiram thollai anupaviththaalum

Aamaigal polae vaazhvaa vaazhvaa vaazhavaa….aa….
Female : Azhagiya pengal vaazhvathae

Aadvar sorpadi aadavaa
Female : Seerudan sirappudan unmaiyai kattraan

Theruvinilae avan manaiviyai vittraan

Kaadhinil oruvan kurai solla kettaan

Kaattinil oruvan manaviyai vittaan
Female : Bedhai oruththi sabhaiyinil nindraal

Paei pol oruvan thugilinai urinthaan

Kadhaliththey oru kuzhanthai piranthum

Kayinil munivan vaangida maruththaan

Kayinil munivan vaangida maruththaan
Male : Azhagiya pengal vaazhvathae

Aadavar thammai aatti vaikkavaa

Azhagiya pengal vaazhvathae

Aadavar thammai aatti vaikkavaa

Aayiram thollai anupaviththaalum

Aamaigal polae vaazhvaa vaazhvaa…aa…
Male : Udambinil oruththi paathiyai kettaal

Unchchnthalaiyinil oruththi utkaarnthaal

Kattiya kanvanai kattilil oruththi

Kaalgalai pidikka kattalaiyittaal
Male : Andrey oruththi sabathameduththu

Aayiram pergalai porinil maaththaal

Aasaiyil oruththi mookkarupattu

Annanin vaazhvil emanaai vanthaal

Annanin vaazhvil emanaai vanthaal
Female : Vanjagar aangal

Male : Vanjiyar neengal

Female : Paadhagar aangal

Male : Paavigal neengal


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ……………….. பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்
ஆமைகள் போலே வாழவா வாழவா வாழவா…ஆ….. பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா பெண் : சீருடன் சிறப்புடன் உண்மையை கற்றான்
தெருவினிலே அவன் மனைவியை விற்றான்
காதினில் ஒருவன் குறை சொல்லக் கேட்டான்
காட்டினில் ஒருவன் மனைவியை விட்டான் பெண் : பேதை ஒருத்தி சபையினில் நின்றாள்
பேய்போல் ஒருவன் துகிலினை உரிந்தான்
காதலித்தே ஒரு குழந்தை பிறந்தும்
கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான்
கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான் ஆண் : அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா
ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்
ஆமைகள் போலே வாழவா வாழவா…ஆ….. ஆண் : உடம்பினில் ஒருத்தி பாதியைக் கேட்டாள்
உச்சந் தலையினில் ஒருத்தி உட்கார்ந்தாள்
கட்டிய கணவனை கட்டிலில் ஒருத்தி
கால்களை பிடிக்கக் கட்டளையிட்டாள் ஆண் : அன்றே ஒருத்தி சபதமெடுத்து
ஆயிரம் பேர்களை போரினில் மாய்த்தாள்
ஆசையில் ஒருத்தி மூக்கறுப்பட்டு
அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள்
அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள் பெண் : வஞ்சகர் ஆண்கள்
ஆண் : வஞ்சியர் நீங்கள்
பெண் : பாதகர் ஆண்கள்
ஆண் : பாவிகள் நீங்கள்……..