Sattam Oru Iruttarai – Thanimayile Oru Ragam Song Lyrics

Song: Thanimayile Oru Ragam Song Lyrics

Lyricist: Poonguyilan

Album: Sattam Oru Iruttarai


English Version

Singers : S. N. Surendar and S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Poonguyilan
Male : Thanimaiyilae oru raagam

Oru thaalam uruvaagum

Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu

Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu
Male : Thanimaiyilae oru raagam

Oru thaalam uruvaagum

Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu

Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu
Male : Ho….nenjamae

Unnidam ndruthaan maatramae

Ho….nenjamae

Unnidam ndruthaan maatramae

Kallaana nenjangal kooda

Ilam pennaalae poovaaga maarum
Female : Thanimaiyilae oru raagam

Oru thaalam uruvaagum

Male : Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu…
Female : ………….

Male : ……………
Female : En devanae en manam unnidam thanjamae

En devanae en manam unnidam thanjamae

En ulla ponvaasal thaedi

Isai kaattraaga ennodu koodi

Pudhu oottraaga inbangal

Oora vendum saera vendum….
Male : Thanimaiyilae haa……oru raagam

Oru thaalam uruvaagum

Female : Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu…
Male : Hae thendralae en manam vaanilae pouthae

Hae thendralae en manam vaanilae pouthae

Female : Ennaatha inbangal yaavum

Ini ennaalum unnodu vaazhum

Male : Pani neeraattum inneram

Paadavendum kooda vendum
Female : Thanimaiyilae…..aa…..oru raagam

Oru thaalam uruvaagum

Male : Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu…
Both : ……………….


Tamil Version

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது…..
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது….. பெண் : தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது…..
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது….. ஆண் : ஹோ…..நெஞ்சமே
உன்னிடம் இன்றுதான் மாற்றமே
ஹோ…..நெஞ்சமே
உன்னிடம் இன்றுதான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட
இளம் பெண்ணாலே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓடவேண்டும்…… பெண் : தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது….. பெண் : ……………………
ஆண் : …………………. பெண் : என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ள பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊற வேண்டும் சேரவேண்டும்…….. ஆண் : தனிமையிலே ஹா……ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
பெண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது….. ஆண் : ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
பெண் : எண்ணாத இன்பங்கள் யாவும்
இனி எந்நாளும் உன்னோடு வாழும்
ஆண் : பனி நீராட்டும் இந்நேரம்
பாடவேண்டும் கூட வேண்டும்……. பெண் : தனிமையிலே….ஆ…..ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது….. இருவர் : ……………………