Sattam Oru Vilaiyattu – Sugam Tharum Nila Song Lyrics

Song: Sugam Tharum Nila Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Sattam Oru Vilaiyattu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Female : Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Haahhaa manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla
Female : Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla
Female : Ilamanam thudikkirathae

Unai enni thavikkirathae

Male : Iruvarum iru thuruvam

Idhil engu uravu varum
Female : Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla
Male : Mogaththai azhiththu vidu enum

Paattondru naan indru kettaen

Female : Aasaikku siragu katti naan

Aagaayam engengum ponaen
Male : Mogaththai azhiththu vidu enum

Paattondru naan indru kettaen

Female : Aasaikku siragu katti naan

Aagaayam engengum ponaen
Male : Kandatho minmini

Adhu kayil vilakkaagumaa

Female : Vanthatho pournami

Enthan vaanam irulaagumaa
Female : Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla
Female : Koottukkul kuyil irunthu

Dhinam un kadhal raagangal paadum

Male : Vettaikku varum vazhiyil

Intha raagangal yaarukku vendum
Female : Unnaiththaan enniththaan

Intha jeevan thudikkindrathu

Male : Thannaiyae maranthu

Oru vaazhkkai nadakkindrathu
Female : Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla
Female : Ilamanam thudikkirathae

Unai enni thavikkirathae

Male : Iruvarum iru thuruvam

Idhil engu uravu varum


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : ஹாஹ்ஹா மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல பெண் : இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் : இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும் பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல ஆண் : மோகத்தை அழித்து விடு எனும்
பாட்டொன்று நான் இன்று கேட்டேன்
பெண் : ஆசைக்கு சிறகு கட்டி நான்
ஆகாயம் எங்கெங்கும் போனேன் ஆண் : மோகத்தை அழித்து விடு எனும்
பாட்டொன்று நான் இன்று கேட்டேன்
பெண் : ஆசைக்கு சிறகு கட்டி நான்
ஆகாயம் எங்கெங்கும் போனேன் ஆண் : கண்டதோ மின்மினி
அது கையில் விளக்காகுமா
பெண் : வந்ததோ பெளர்ணமி
எந்தன் வானம் இருளாகுமா பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல பெண் : கூட்டுக்குள் குயில் இருந்து
தினம் உன் காதல் ராகங்கள் பாடும்
ஆண் : வேட்டைக்கு வரும் வழியில்
இந்த ராகங்கள் யாருக்கு வேண்டும் பெண் : கூட்டுக்குள் குயில் இருந்து
தினம் உன் காதல் ராகங்கள் பாடும்
ஆண் : வேட்டைக்கு வரும் வழியில்
இந்த ராகங்கள் யாருக்கு வேண்டும் பெண் : உன்னைத்தான் எண்ணித்தான்
இந்த ஜீவன் துடிக்கின்றது
ஆண் : தன்னையே மறந்து
ஒரு வாழ்க்கை நடக்கின்றது….. பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல பெண் : இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் : இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும்….