Sattam Sirikkiradhu – Kangal Kallaanadhu Song Lyrics

Song: Kangal Kallaanadhu Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Sattam Sirikkiradhu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : ……………..
Female : Kangal kallaanathu

Male : Aah aa aa….aa…

Female : Kaalgal thallaaduthu

Male : Oo….oohh…

Female : Anantha theerththaththilae naanindru aadum naattiyamae

Naanindru aadum naattiyamae…..thathratharatharathrathara
Female : Kangal kallaanathu

Male : Aahhhaaa

Female : Kaalgal thallaaduthu

Male : Aahhhha
Male : Pazham pallava naattu sirpangal uyir kondida

Pushpa pallaakku meni thedi kudi pugunthida

Paambu nadaiyaattam nelinthitta sadai pottaval

Bambai udukkaattam melinthitta idai kondaval
Male : Ambuli pol vanji jolikkindraval

Ambaagiyae nenjai thaikkindraval

Idhuve en kadhali mugavariyaam….hhhha

Idhuvae en kadhali mugavariyaam….hah hoi
Female : Kangal kallaanathu

Male : Thathratharatharatharathara….

Female : Kaalgal thallaaduthu

Male : Rapapaapaapraprapapaa

Female : Aanantha theerththathilae

Male : Ahhhooooh

Female : Naanindru aadum naattiyamae…..

Male : Thathratharatharatharathara….
Female : Thegaththil aadai thannin edai kuraikka

Thaavi vizhum muththaana poda maranthom

Male : Logangal yaezhndru kinnam uraikka

Sirakethum illaamal vaanil parappom
Female : Paarvai endridum nilavu thannai

Bodhai endridum megam maraikka

Male : Sorkkaththin kadhavugal mathuvengirom

Sorkkaththin kadhavugal mathuvengirom
Male : Kangal kallaanathu

Male : Aah aa aa….aa…

Female : Kaalgal thallaaduthu

Female : Thathratharatharatharathara….

Male : Anantha theerththaththilae naanindru aadum naattiyamae

Female : Lalalalalaallaa

Male : Naanindru aadum naattiyamae

Female : Tharatharatharathara


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி ராஜேந்தர் பாடலாசிரியர் : டி ராஜேந்தர் ஆண் : ……………… பெண் : கண்கள் கள்ளானது
ஆண் : ஆஹ் அ ஆ…ஆ….
பெண் : கால்கள் தள்ளாடுது
ஆண் : ஓ ஒஹ்….
பெண் : ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே
நானின்று ஆடும் நாட்டியமே….தத்ரதரதரதரதர….. பெண் : கண்கள் கள்ளானது….
ஆண் : ஆஹ்ஹ்ஹ்ஹ…..
பெண் : கால்கள் தள்ளாடுது
ஆண் : ஆஹ்ஹ்ஹ் ஆண் : பழம் பல்லவ நாட்டு சிற்பங்கள் உயிர் கொண்டிட
புஷ்ப பல்லாக்கு மேனி தேடி குடி புகுந்திட
பாம்பு நடையாட்டம் நெளிந்திட்ட சடை போட்டவள்
பம்பை உடுக்காட்டம் மெலிந்திட்ட இடை கொண்டவள் ஆண் : அம்புலி போல் வஞ்சி ஜொலிக்கின்றவள்
அம்பாகியே நெஞ்சை தைக்கின்றவள்
இதுவே என் காதலி முகவரியாம்…ஹ்ஹ்ஹ
இதுவே என் காதலி முகவரியாம்….ஹஹ் ஹோய். பெண் : கண்கள் கள்ளானது
ஆண் : தத்ரதரதரதரதர…..
பெண் : கால்கள் தள்ளாடுது
ஆண் : ரபபாபாப்ரப்ரபபா
பெண் : ஆனந்த தீர்த்தத்திலே
ஆண் : அஹ்ஹூஊ….
பெண் : நானின்று ஆடும் நாட்டியமே….
ஆண் : தத்ரதரதரதரதர….. பெண் : தேகத்தில் ஆடை தன்னின் எடை குறைக்க
தாவி விழும் முந்தான போட மறந்தோம்
ஆண் : லோகங்கள் ஏழென்று கிண்ணம் உரைக்க
சிறகேதும் இல்லாமல் வானில் பறப்போம் பெண் : பார்வை என்றிடும் நிலவு தன்னை
போதை என்றிடும் மேகம் மறைக்க
ஆண் : சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம்
சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம்….. ஆண் : கண்கள் கள்ளானது
பெண் : ஆஹ் அ ஆ…ஆ….
ஆண் : கால்கள் தள்ளாடுது
பெண் : தரதரதரதரதரா
ஆண் : ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே
பெண் : லலலலலால்லா
ஆண் : நானின்று ஆடும் நாட்டியமே….
பெண் : தரதரதரதர…..