Satya – Yetho Pudhu Kadhal (The Soul Of Satya) Song Lyrics

Song: Yetho Pudhu Kadhal (The Soul Of Satya) Song Lyrics

Lyricist: Vivek Ravi

Album: Satya


English Version

Singer : Sruthi Ranjani
Music by : Sruthi Ranjani
Lyrics by : Vivek Ravi
Humming : …….
Female : Yedho pudhu kaadhal saayamae

Mudhal mudhalaai vizhundhathae
Female : Ennul puriyaadha maayamae

Unnalae aaguthae
Female : Rekkai vandhu manam

Vaanil vattam poda

Regai galum unnai

Thaalam thatti paada

Mutti mutti ennai

Kaadhalum soooludhae
Female : Akkam pakkathilae

Aaasai thalli vidum

Vetkam vara idhazh

Mutham ondru thara

Vaazhum kaalam ellam

Un thunai kettadhae
Female : Pogum dhooram yaavumae

En kaadhalaai un vaanamae

Sera naanum neeyumae vidaai

Ingu pookkal veesum vaasamae

Undhan perai pesumae

Swaasamaai un nesan erkavaa
Female : Yedho pudhu kaadhal saayamae

Mudhal mudhalaai vilundhadhae
Dialogue : ……………
Humming : …………..
Female : Ennul puriyaadha maayamae

Unnaal aagudhae
Female : Unadhu sirippil muludhaai

Ninaitha mazhaiyil nadanthaen

Uyiril vilundha thuliyaai

Nee seravaa
Female : Araiyil nuzhaiya medhuvaai

Kanavu kaana vizhithen

Kanavil ulla nijamaai

Kai seravaa
Female : Poginen nerunginaai

Unadhu pechil naan thaan

Urangavae marakkiren

Iravil naanumae
Female : Mayanginen medhuvena

Madiyil saayum nodi thaanae

Marupadi uravena

Neeyum vendumae


Tamil Version

பாடகி : சுருதி ரஞ்சனி இசை அமைப்பாளர் : சுருதி ரஞ்சனி பாடல் ஆசிரியர் : விவேக் ரவி முனகல் : …………….. பெண் : ஏதோ புது காதல் சாயமே
முதல் முதலாய் விழுந்ததே பெண் : என்னுள் புரியாத மாயமே
உன்னாலே ஆகுதே பெண் : றெக்கை வந்த மனம்
வானில் வட்டம் போட
ரேகைகளும் உன்னை
தாளம் தட்டி பாட
முட்டி முட்டி என்னை
காதலும் சூளுதே பெண் : அக்கம் பக்கத்திலே
ஆசை தள்ளிவிடும்
வெட்கம் வர
இதழ் முத்தம் ஒன்று தர
வாழும் காலமெல்லாம்
உன் துணை கேட்டதே பெண் : போகும் தூரம் யாவுமே
என் காதலாய் உன் வானமே
சேர நானும் நீயுமே விராய்
இங்கு பூக்கள் பூக்கும் வாசமே
உந்தன் பேரை பேசுமே
பாசமாய் உன் நேசம் ஏற்கவே பெண் : ஏதோ புது காதல் சாயமே
முதல் முதலாய் விழுந்ததே வசனம் : ……………….. முனகல் : ………………….. பெண் : என்னுள் புரியாத மாயமே
உன்னாலே ஆகுதே பெண் : உனது சிரிப்பில் முழுதாய்
நினத்த மழையில் நடந்தே
உயிரில் விழுந்த துளியாய்
நீ சேரவோ பெண் : அறையில் நுழைய மெதுவாய்
கனவும் காண விழித்தேன்
கனவில் உள்ள நிஜமாய்
கை சேரவா பெண் : போகினேன் நெருங்கினாய்
உனது பேச்சில் நான் தான்
உறங்கவே மறக்கிறேன்
இரவில் நானுமே பெண் : மயங்கினேன் மதுவென
மடியில் சாயும் நொடிதானே
மறுபடி உறவென
நீயும் வேண்டுமே