Scene Number 62 – En Seval Song Lyrics

Song: En Seval Song Lyrics

Lyricist: Siva Prakasam S

Album: Scene Number 62


English Version

Singers : Nanjamma and Velmurugan
Music by : GKV
Lyrics by : Siva Prakasam S
Female : ……………….
Female : Chinna kada veedhiyila

Silundhu vandha seval

Silundhu vandha sevalnu

Yetrukondadhaaro

Yetrukondadhaaro
Female : …………………
Female : Pasvaada raayanukku

Nenthuvitta seval

Nenthuvitta seval
Female : Sevalu pona idam

Enaku theriyalu

Enaku theriyalu
Male : Mala paadha ara koottam

Mazha megam vizhi engum

Uyir oorum udal koorum

Vizhi podhae mala payanam
Male : Kuyil koovum sevigal thedum

Malai oram manam pogum

Kan aattum dhisaigal ellaam

Kanneeraa panimoottam
Male : Pachai neram pachi koottam

Paakkum bodhae kulira ootum

Mela pogum sooriyanum

Ullukkulla vara vazhiya kekkum
Male : Kannaadi karkandaaga

Mazhai thooral inippa koottum

Pul kooda thuliya yendhi

Kannukku virunthaakkum
Male : Silvandu saththamellaam

Sillarai pol vizhunthodum

Moththama paakum bodhae

Sokka vaikkum
Female : ………………….
Female : Chinna kadai veedhiyila

Silundhu vandha seval

Kovapattu pona seval

Koyamu penchaavaa

Koyamu penchasvaa
Female : ……………..
Female : Komootti vaasalilae

Kokkaruththa seval

Kokkaruththa sevalnu

Kollai kondadhaaro

Kollai kondadhaaro

Kollai kondadhaaro
Male : Hae…ae….ae….

Mala kaathu mozhi pesa

Manamellaam adhu veesa

Poonjolai thala aatta

Poondheni koothaada

Isai ellaam ingae dhaan

Uruvaagum uru maarum

Ragangal thaalangal

Thannaalae pirandhodum
Male : Ingae vaazhum namma koottam

Ingaeyae saaga ellaam yengum

Bhoomi ellaam pookkal vannam

Alli vilaiyada konjam ennum
Male : Ellaamae payanam dhaanae

Inbangal thunbangal

Oru podhum niruththaadhae

Nee unna thedu

Vidai illa vidaiya thedi

Malapaadha unna thedi

Vandhomae varuvomae

Vidhiya thedi
Female :………………..
Female : En seval pona idam

Enaku theriyalae

Enaku theriyalae


Tamil Version

பாடகர்கள் : நஞ்சம்மா மற்றும் வேல்முருகன் இசை அமைப்பாளர் : ஜிகேவி பாடல் ஆசிரியர் : சிவப்பிரகாசம் எஸ் பெண் : ………………….. பெண் : சின்ன கடை வீதியில
சிலுந்து வந்த சேவல்
சிலுந்து வந்த சேவல்னு
ஏற்றுக்கொண்டாதாரோ
ஏற்றுக்கொண்டாதாரோ பெண் : ………………………. பெண் : பாவாட ராயனுக்கு
நேந்துவிட்ட சேவல்
நேந்துவிட்ட சேவல் பெண் : சேவலு போன இடம்
எனக்கு தெரியாது
எனக்கு தெரியாது ஆண் : மல பாத மர கூட்டம்
மழ மேகம் விழி எங்கும்
உயிர் ஊரும் உடல் கூறும்
விழி போதே மலை பயணம் ஆண் : குயில் கூவும் செவிகள் தேடும்
மலை ஓரம் மனம் போகும்
கண் ஆட்டும் திசைகள் எல்லாம்
கண்ணீரா பனிமூட்டம் ஆண் : பச்சை நேரம் பச்சி கூட்டம்
பாக்கும் போதே குளிர ஊட்டும்
மேல போகும் சூரியனும்
உள்ளுக்குள்ள வர வழிய கேக்கும் ஆண் : கண்ணாடி கற்கண்டாக
மழை தூறல் இனிப்ப கூட்டும்
புல் கூட துளிய ஏந்தி
கண்ணுக்கு விருந்தாக்கும் ஆண் : சில்வண்டு சத்தமெல்லாம்
சில்லறை போல் விழுந்தோடும்
மொத்தமா பாக்கும் போதே
சொக்க வைக்கும் பெண் : …………………. பெண் : சின்ன கடை வீதியில
சிலுந்து வந்த சேவல்
கோவப்பட்டு போன சேவல்
கொயமு பெஞ்சாவா
கொயமு பெஞ்சாவா பெண் : ………………………. பெண் : கோமூட்டி வாசலிலே
கொக்கருத்த சேவல்
கொக்கருத்த சேவல்னு
கொள்ளை கொண்டதாரோ
கொள்ளை கொண்டதாரோ ஆண் : ஹே ..ஏ ..ஏ ..
மல காத்து மொழி பேச
மனமெல்லாம் அது வீச
பூஞ்சோலை தல ஆட்ட
பூந்தேணி கூத்தாட
இசை எல்லாம் இங்கே தான்
உருவாகும் உரு மாறும்
ராகங்கள் தாளங்கள்
தன்னாலே பிறந்தோடும் ஆண் : இங்கே வாழும் நம்ம கூட்டம்
இங்கேயே சாக எல்லாம் ஏங்கும்
பூமி எல்லாம் பூக்கள் வண்ணம்
அள்ளி விளையாட கொஞ்சம் எண்ணும் ஆண் : எல்லாமே பயணம் தானே
இன்பங்கள் துன்பங்கள்
ஒரு போதும் நிறுத்தாதே
நீ உன்ன தேடு
விடை இல்லா விடைய தேடி
மலபாத உன்ன தேடி
வந்தோமே வருவோமே
விதிய தேடி பெண் : ………………….. பெண் : என் சேவல் போன இடம்
எனக்கு தெரியலே
எனக்கு தெரியலே