Scene Number 62 – Sita Song Lyrics

Song: Sita Song Lyrics

Lyricist: Siva Prakasam S

Album: Scene Number 62


English Version

Singers : Priyanka Nk and Uday Prakash
Music by : GKV
Lyrics by : Siva Prakasam S
Female : Raama raama

Seethaaa raama

Un naamathai

Manadhinil yetrinen
Female : Seethaaa seethaaa

Undhan seethaa

Indru agni parichaiyum

Yerkkiren
Female : Mugilaivittu

Mannodu vizhugayil

Mazhai neerin

Sutham endrum

Kettuppogumo
Female : Unnaivittu

Pirindhaalum endhankarppu

Kuraiyaadhu endrum adhu

Udhirndhu pogumo
Female : Neeyindri naanum

Naanindri neeyum

Vidindhaalum irulil

Moozhgitthaan saagindrom
Female : Naanindri neeyum

Neeyindri naanum

Pirindhaalum nam

Ninaivil vaazhgirom
Male : Lankesanin

Thuli nizhal kooda padavillai

Ellai meeri

Avan kangal engum varavillai

Sirai illai

Aval nandha vanam vaazhndhaalum

Vaazhndhaaiye sivan keezhae
Female : Vidhiyin vilai enna

En uyirai koduthaal podhumaa?

Unaiyae katti sumandhaval

Kanneer unnil unarudhaa?
Female : Valiyai kuraikka vazhiyai pidithen

Unaiyum vella

Indru agni satthiyam seigiren

Kottai tholaitha

Paravai pola

Naan koottukkum sellaamal

Nadu veedhiyil nirkkiren
Female : Yaen idhu pole

Vedhanai enakku ingae

Seethaiyin vaazhkai

Vidaiyae illaa

Vidukadhai vidhi polae
Female : Raama….aa..
Female : Neeyindri naanum

Naanindri neeyum

Vidindhaalum irulil

Moozhgitthaan saagindrom
Female : Naanindri neeyum

Neeyindri naanum

Pirindhaalum nam

Ninaivil vaazhgirom
Female : Haaa… aaaa… aaaa…

Raama….aa…raama..


Tamil Version

பாடகர்கள் : பிரியங்கா என். கே. மற்றும் உதய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஜி கே வி பாடல் ஆசிரியர் : சிவா பிரகாசம் எஸ் பெண் : ராமா ராமா
சீத்தா ராமா
உன் நாமத்தை
மனதினில் ஏற்றினேன் பெண் : சீத்தா சீத்தா
உந்தன் சீத்தா
இன்று அக்னி பரிட்சயம்
ஏற்கிறேன் பெண் : முகிலைவிட்டு
மண்ணோடு விழுகையில்
மழைநீரின் சுத்தம்
என்றும் கெட்டுப்போகுமோ? பெண் : உன்னைவிட்டு பிரிந்தாலும்
எந்தன்கர்ப்பு குறையாது
என்றும் அது உதிர்ந்து போகுமோ? பெண் : நீயின்றி நானும்
நானின்றி நீயும்
விடிந்தாலும் இருளில்
மூழ்கித்தான் சாகிறோம் பெண் : நானின்றி நீயும்
நீயின்றி நானும்
பிரிந்தாலும் நம்
நினைவில் வாழ்கிறோம் ஆண் : லங்கேசனின்
துளி நிழல் கூட படவில்லை
எல்லை மீறி
அவன் கண்கள் எங்கு வரவில்லை
சிறை இல்லை
அவள் நந்த வானம் வாழ்ந்தாலும்
வாழ்ந்தாயே சிவன் கீழே பெண் : விதியின் விலை என்ன
என் உயிரைக் கொடுத்தால் போதுமா?
உனையே கட்டி சுமந்தவள்
கண்ணீர் உன்னில் உணருதா? பெண் : வலியைக் குறைக்க
வழியைப் பிடித்தேன்
உனையும் வெல்ல
இன்று அக்னி சத்தயம் செய்கிறேன் பெண் : கோட்டை துளைத்த
பறவை போல
நான் கூட்டுக்கும் செல்லாமல்
நடு வீதியில் நிற்கிறேன் பெண் : ஏன் இது போல
வேதனை எனக்கு இங்கே
சீதையின் வாழ்க்கை
விடையே இல்லா
விடுகதை விதி போலே பெண் : ராமா..ஆ… பெண் : நீயின்றி நானும்
நானின்றி நீயும்
விடிந்தாலும் இருளில்
மூழ்கித்தான் சாகிறோம் பெண் : நானின்றி நீயும்
நீயின்றி நானும்
பிறந்தாலும் நாம்
நினைவில் வாழ்கிறோம் பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
ராமா….ஆ ..ராமா …