Selfie – Imaikkariye Song Lyrics

Song: Imaikkariye Song Lyrics

Lyricist: Arivu

Movie: Selfie


English Version

Singers : G. V. Prakash Kumar and Manasvini Gopal
Music by : G. V. Prakash Kumar
Male : Look into my eyes

Look into my eyes

I feel high.. I feel high

I feel high… am I on sky

I feel high… I feel high

I feel high.. am I on sky
Male : En uyirae

En nigarae

Un arugae

En nizhalae
Male : Imaikkariyae ennai izhaithaayadi

Kadai paarvaiyal ennam karaithaayadi

Mazhai charalae ennai azhaithaayadi

Nanaikamalae nenjam niraithaayadi
Male : Kodhum un kai viral

Podhum peranbae

Yaadhum nee enbadhaal

Sogam yedhingae
Male : Oh mozhi edhum munagaamal

Pasidhaagam unaraamal

Un kangal paarthu kidakava
Male : Pidivaadham kuraiyaamal

Nodi neram vilagaamal

Kaadhoram muththam padhikava
Male : Serum kadal aagum udal
Female : Kaatril neeraagavae

Moochil modhidava

Neram paaraamalae

Kaadhal seidhidava
Female : Hey uraiyaadal kuraiyaamal

Vayadhodum valayaamal

Kaalangal thindru theerkava

Adhigaram enadhaagi

Adhikaalai namadhaagi

Thaeneer nee pottu kondu vaa
Female : En moochilae un koochale…
Female : Look into my eyes

Look into my eyes

I feel high.. I feel high

I feel high… when you’re my side

I feel high… I feel high

I feel high.. when you’re my side
Male : En uyirae

En nigarae

Un aruge

En nizhalae
Male : Imaikkariyae ennai izhaithaayadi

Kadai paarvaiyal ennam karaithaayadi

Mazhai charalae ennai azhaithaayadi

Nanaikamalae nenjam niraithaayadi


Tamil Version

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மானஸ்வினி கோபால் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை ஆண் : என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே ஆண் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி ஆண் : கோதும் உன் கைவிரல்
போதும் பேரன்பே
யாதும் நீ என்பதால்
சோகம் ஏதிங்கே ஆண் : ஓ மொழி ஏதும் முனகாமல்
பசிதாகம் உணராமல்
உன் கண்கள்
பார்த்து கிடக்கவா ஆண் : பிடிவாதம் குறையாமல் நொடி நேரம்
விலகாமல் காதோரம் முத்தம் பதிக்கவா
சேரும் கடல்… ஆகும் ஊடல் பெண் : காற்றில் நீராகவே
மூச்சில் மோதிடவா
நேரம் பாராமலே
காதல் செய்திடவா பெண் : ஏய் உரையாடல் குறையாமல்
வயதோடும் வளையாமல் காலங்கள்
தின்று தீர்க்கவா
அதிகாரம் எனதாகி அதிகாலை
நமதாகி தேநீர் நீ போட்டு கொண்டு வா பெண் : என் மூச்சிலே..உன் கூச்சலே பெண் : லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட் ஆண் : என் உயிரே
என் நிகரே
உன் அருகே
என் நிழலே ஆண் : இமைக்காறியே என்னை இழைத்தாயடி
கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே என்னை அழைத்தாயடி
நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி