Selfie – Yedakoodam Song Lyrics

Song: Yedakoodam Song Lyrics

Lyricist: Arivu

Movie: Selfie


English Version

Singer : Arivu
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Arivu
Male : Thottu paaru thottu paaru

Soora kaththi

Kattupaadu vittu pona

Kathukkutti
Male : Buthikulla buthikullaa

Pathukkatti

Kotha thudikuthu una

Saavugraaki
Male : Soora kenda kottayil

Era kunju vetta thaan

Araathaana moolaiyum

Kara vachaa

Katha kanthal thaan
Male : Evan potta route u la

Panam paatha kaatula

Erangatha seekiram

Erangitta oru end illa
Male : Yeda koodam

Yemathu paadam paadam

Yedakoodam

Yemathu paadam paadam
Male : Vazhi vidu vazhi vidu

Varuvathai parugidu

Perugidu

Muzhangidu muzhuvathum

Unathenavae
Male : Uruvedu uruvedu

Uliyena malaiyinai thulaiyidu

Yerangidu thunivathe

Thunaiyenavae
Male : Niyaam ellam thaarai vaarthu

Aadu un pokile

Yettai ellam thookki potte

Yeru nee metile
Male : Thaanagave aalagidu

Aanana medhavi aanalum aadama

Nee odidu
Male : Soora kenda kottayil

Era kunju vetta thaan

Araathaana moolaiyum

Kara vachaa

Katha kanthal thaan
Male : Evan potta route u la

Panam paatha kaatula

Erangatha seekiram

Erangitta oru end illa
Male : Yeda koodam

Yemathu paadam paadam

Yedakoodam

Yemathu paadam paadam


Tamil Version

பாடகர் : அறிவு இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : அறிவு ஆண் : தொட்டு பாரு தொட்டு பாரு
சூர கத்தி
கட்டுபாடு விட்டு போனா
கத்துக்குட்டி ஆண் : புத்திகுள்ள புத்திகுள்ள
பாத்துக்கட்டி
கொத்த துடிக்குது உன
சாவுக்ராக்கி ஆண் : சுரா கெண்ட கோட்டையில்
ஏரா குஞ்சு வேட்ட தான்
அராத்தான மூளையும்
கர வச்சா
கத கந்தல் தான் ஆண் : எவன் போட்ட ரூட்டுல
பணம் பாத்த காட்டுல
எறங்காத சீக்கிரம்
எறங்கிட்டா ஒரு எண்ட் இல்ல ஆண் : ஏடா கூடம்
ஏமாத்து பாடம் பாடம்
ஏடாகூடம்
ஏமாத்து பாடம் பாடம் ஆண் : வழி விடு வழி விடு
வருவதை பருகிடு
பெருகிடு
முழங்கிடு முழவதும்
உனதெனவே ஆண் : உருவெடு உருவெடு
உளியென மலையினை துளையிடு
எறங்கிடு துணிவதே துணையெனவே ஆண் : நியாயம் எல்லாம் தாரை வார்த்து
ஆடு உன் போக்கிலே
ஏட்டை எல்லாம் தூக்கி போட்டே
ஏறு நீ மேட்டிலே ஆண் : தானாகவே ஆளாகிடு
ஆணான மேதாவி ஆனாலும் ஆடமா
நீ ஓடிடு ஆண் : சுரா கெண்ட கோட்டையில்
ஏரா குஞ்சு வேட்ட தான்
ஆராத்தான மூளையும்
கர வச்சா
கத கந்தல் தான் ஆண் : எவன் போட்ட ரூட்டுல
பணம் பாத்த காட்டுல
எறங்காத சீக்கிரம்
எறங்கிட்டா ஒரு எண்ட் இல்ல ஆண் : ஏடா கூடம்
ஏமாத்து பாடம் பாடம்
ஏடாகூடம்
ஏமாத்து பாடம் பாடம்