Selfie – Yen Monam Song Lyrics

Song: Yen Monam Song Lyrics

Lyricist: Jayashree Mathi Maran

Movie: Selfie


English Version

Singer : Kapil Kapilan
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Jayashree Mathi Maran
Male : Yen monam monam

Pesi theerndhae pogum

Vegum paarvai engum

Neelum undhan bimbam
Male : Piralaa en paadham

Undhan pinnae nindaadum

Piraiyodu vaan engum pogum megam pola

Seril neeraagi veril uyiraagi

Meenaai kuzhainthodinom

Naamaaginom uyirae
Male : Ven pani theeyae

Ennul vizhunthaayae

Neelum iravellaam

Neeyae nirainthaayae

Bommai kannaadi

Ennai panthaadi

Udaikkum un irukangalil

Naan moozhgi pogava

Vaazhum un kaalam

Valigal vara koodum

Thunaiyaaga ennodu vaa

Uthirvoomae vaa uyirae


Tamil Version

பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : ஜி. வி . பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர்  : ஜெயஸ்ரீ மதி மாறன் ஆண் : ஏன் மோனம் மோனம்
பேசி தீர்ந்தே போகும்
வேகும் பார்வை எங்கும்
நீளும் உந்தன் பிம்பம் ஆண் : பிரளா என் பாதம்
உந்தன் பின்னே நின்றாடும்
பிறையோடு வான் எங்கும்
போகும் மேகம் போல
சேறில் நீராகி வேரில் உயிராகி
மீனாய் குழைந்தோடினோம்
நாமாகினோம் உயிரே ஆண் : வெண் பனி தீயே என்னுள் விழுந்தாயே
நீளும் இரவெல்லாம் நீயே நிறைந்தாயே
பொம்மை கண்ணாடி என்னை பந்தாடி
உடைக்கும் உன் இருகண்களில்
நான் மூழ்கி போகவா
வாழும் உன் காலம் வலிகள் வர கூடும்
துணையாக என்னோடு வா
உதிர்வோமே வா உயிரே