Sendhura – Butter Bunnu Song Lyrics

Song: Butter Bunnu Song Lyrics

Lyricist: Siddiq

Album: Sendhura


English Version

Singer : Thenisai Thendral Deva
Music by : Hari KK
Lyrics by : Siddiq and Hari KK
Male : Yammoi …yappa
Male : Butteru bunnu ponnu pona

Ava enna mella enna mella konna
Male : Kaththi kanna

Vachaa role-u cake-ah

Ava enna urutti uttuputta nekka
Male : Adi un chinna lipsu iruku

Chilli chipsu pola mookku iruku

Adha tasteu pakka thanae

Naa dhinamum varuven maanae
Male : Butteru bunnu ponnu pona

Ava enna mella enna mella konna
Male : Ava millitary quateru

Nee oorga bottle-u

Nee eppadi ponalum

Adhu velaikkaavathu maamu
Male : Ava cheese-u burgeru

Nee added flavouru

Nee ennaathaan kavunthadichaalum

Mmhoom
Male : Ava millitary quateru

Nee oorga bottle-u

Andha oorga mattum

Illaiyinna yethu matteru
Male : Ava cheese-u burgeru

Nee added flavouru

Andha flavour thanae burgerukku

Toppu takkaru
Male : Ye bujji ma

Rowdy baby ma

Nee maja veettu

Maina thaanaama
Male : Dolu makeuppu

Aanendi backuppu

Unna ushaar pandra aalu naanuma

Yei munima kochika venammaa

Naa sumar moonji kumar thanama
Male : Butteru bunnu ponnu pona

Ava enna mella enna mella konna
Male : Kaththi kanna

Vachaa role-u cake-ah

Ava enna urutti uttuputta nekka
Male : Ippa season winteru

Nee silukku sweateru

Unna anachikinna yeruthadi

Temparature-u
Male : Nee temple runneru

Naa single playeru

Unna thorathi thorathi pudichitendi

Game-u overu
Male : Raangu rangamma

Bongu venamma

Namma kathakali

Aadi pappoma
Male : Scene-i setuppu

Aagathu breakup-u

Ini dabaaikira

Vela venaamma
Male : Aey munima

Doubt-u venamma

Namma jodi number 1 thaanamma
Male : Butteru bunnu ponnu pona

Ava enna mella enna mella konna
Male : Kaththi kanna

Vachaa role-u cake-ah

Ava enna urutti uttuputta nekka
Male : Adi un chinna lipsu iruku

Chilli chipsu pola mookku iruku

Adha tasteu pakka thanae

Naa dhinamum varuven maanae
Male : Butteru bunnu ponnu pona

Ava enna mella enna mella konna
Male : Kaththi kanna

Vachaa role-u cake-ah

Ava enna urutti uttuputta nekka


Tamil Version

பாடகர் : தேனிசை தென்றல் தேவா இசை அமைப்பாளர் : ஹரி கே கே பாடல் ஆசிரியர் : சித்திக் மற்றும் ஹரி கே கே ஆண் : யம்மாேய் யப்பா ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : கத்தி கண்ண
வச்சா ரோலு கேக்கா
அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா ஆண் : அடி உன் சின்ன லிப்சு இருக்கு
சில்லி சிப்சு போல மூக்கு இருக்கு
அத டேஸ்டு பாக்க தானே
நான் தினமும் வருவேன் மானே ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : அவ மில்ட்ரி குவாட்டரு
நீ ஊர்கா பாட்டிலு
நீ எப்படி போனாலும்
அது வேலைக்காவாது மாமு ஆண் : அவ சீஸு பர்கரு
நீ ஆடேடு பிளேவரு
நீ என்னாதான் கவுந்தடிச்சாலும் ம்கூம் ஆண் : அவ மில்ட்ரி குவாட்டரு
நீ ஊர்கா பாட்டிலு
அந்த ஊர்கா மட்டும்
இல்லையின்னா ஏது மேட்டரு ஆண் : அவ சீஸு பர்கரு
நீ ஆடேடு பிளேவரு
அந்த பிளேவர் தானே பர்கருக்கு
டாப்பு டக்கரு ஆண் : ஏ புஜ்ஜி மா
ரவுடி பேபி மா
நீ மஜா வீட்டு
மைனா தானாமா ஆண் : டாலு மேக்கப்பு
ஆனேன்டி பேக்கப்பு
உன்ன உஷார் பண்ற ஆளு நானுமா
ஏய் முனிமா கோச்சிக்க வேணாம்மா
நா சுமார் மூஞ்சி குமார் தானமா ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : கத்தி கண்ண
வச்சா ரோலு கேக்கா
அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா ஆண் : இப்ப சீசன் வின்டரு
நீ சிலுக்கு ஸ்வெட்டரு
உன்ன அணச்சிக்கின்னா ஏறுதடி
டெம்பரேச்சரு ஆண் : நீ டெம்பிள் ரன்னரு
நா சிங்கிள் பிளேயரு
உன்ன தொரத்தி தொரத்தி புடிச்சிட்டேன்டி
கேமு ஓவரு ஆண் : ராங்கு ரங்கம்மா
போங்கு வேணாம்மா
நம்ம கதகளி
ஆடி பாப்போமா ஆண் : சீனு செட்டப்பு
ஆகாது பிரேக்கப்பு
இனி டபாய்க்கிற
வேல வேணாமா ஆண் : ஏய் முனிம்மா
டவுட்டு வேணாம்மா
நம்ம ஜோடி நம்பர் 1 தானமா ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : கத்தி கண்ண
வச்சா ரோலு கேக்கா
அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா ஆண் : அடி உன் சின்ன லிப்சு இருக்கு
சில்லி சிப்சு போல மூக்கு இருக்கு
அத டேஸ்டு பாக்க தானே
நான் தினமும் வருவேன் மானே ஆண் : பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா ஆண் : கத்தி கண்ண
வச்சா ரோலு கேக்கா
அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா