Sengottai Singam – Aahaha…Aasai Theera Aadalame Song Lyrics

Song: Aahaha…Aasai Theera Aadalame Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Sengottai Singam


English Version

Singers : T. M. Soundarajan and Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Ahahhaa aasai theera aadalaame

Oonjal melae

Ahahhaa aasai theera aadalaame

Oonjal melae
Male : Aahahaa pesalaamae kaadhal baashai

Naanum kannalae

Ennaalum oonjal melae

Aahahaa pesalaamae kaadhal baashai

Naanum kannalae

Ennaalum oonjal melae
Female : Ahahhaa aasai theera aadalaame

Oonjal melae
Female : Veesudhae

Veesudhae ilam thendral vandhu

Poosudhae manam melae

Valai veesi en munnalae

Vilaiyaadum ummai polae
Female : Veesudhae ilam thendral vandhu

Poosudhae manam melae

Valai veesi en munnalae

Vilaiyaadum ummai polae
Male : Adi kannu naamini onnu

Paaradi kannu naamini onnu

Anbaaalae inba geetam paadalaamae

Onjal melae
Female : Ahahhaa aasai theera aadalaame

Oonjal melae
Male : Aahahaa pesalaamae kaadhal baashai

Naanum kannalae

Ennaalum oonjal melae
Female : Ahahhaa aasai theera aadalaame

Oonjal melae
Humming :………………………..
Female : Vaanampaadi jodi polae

Vaazhalaam inimelae

Kannaala kaadhalinaalae naam

Ondraai sernthathinaalae

Vaanampaadi jodi polae

Vaazhalaam inimelae

Kannaala kaadhalinaalae naam

Ondraai sernthathinaalae
Male : Udal irandu ullathaal ondru

Udal irandu ullathaal ondru

Ullaasa vaanilae ulavalaamae

Oonjal melae
Female : Ahahhaa aasai theera aadalaame

Oonjal melae
Male : Aahahaa pesalaamae kaadhal baashai

Naanum kannalae

Ennaalum oonjal melae
Female : Ahahhaa oonjal melae

Male : Ohoho oonjal melae

Female : Hmm mm mm oonjal melae

Male : Hmm mm mm oonjal melae


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே
ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே…..
ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே….. பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே பெண் : வீசுதே
வீசுதே இளந்தென்றல் வந்து
பூசுதே மணம் மேலே
வலை வீசி என் முன்னாலே
விளையாடும் உம்மைப் போலே பெண் : வீசுதே இளந்தென்றல் வந்து
பூசுதே மணம் மேலே
வலை வீசி என் முன்னாலே
விளையாடும் உம்மைப் போலே ஆண் : அடி கண்ணு நாமினி ஒண்ணு
பாரடி கண்ணு நாமினி ஒண்ணு
அன்பாலே இன்ப கீதம் பாடலாமே
ஊஞ்சல் மேலே…….. இருவர் : ………………….. பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே….. பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே பெண் : வானம்பாடி ஜோடி போலே
வாழலாம் இனிமேலே
கண்ணாளா காதலினாலே நாம்
ஒன்றாய் சேர்ந்ததினாலே… பெண் : வானம்பாடி ஜோடி போலே
வாழலாம் இனிமேலே
கண்ணாளா காதலினாலே நாம்
ஒன்றாய் சேர்ந்ததினாலே… ஆண் : உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று
உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று
உல்லாச வானிலே உலாவலாமே
ஊஞ்சல் மேலே…… பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே….. பெண் : ஆஹாஹா..ஊஞ்சல் மேலே
ஆண் : ஹோ ஹோ ஹோ ஊஞ்சல் மேலே
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே…..
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே….