Sengottai Singam – Idhuvum Iraivan Leelaiya Song Lyrics

Song: Idhuvum Iraivan Leelaiya Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Sengottai Singam


English Version

Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Idhuvum iraivan leelaiyaa

Idhuvum iraivan leelaiyaa

Eliyorkku ulagil idamillaiyaa

Idhuvum iraivan leelaiyaa

Eliyorkku ulagil idamillaiyaa

Idhuvum iraivan leelaiyaa
Female : Enniyathondru nadanthathu ondru

Enniyathondru nadanthathu ondru

Ezhaiyin ullam vaaadudhae indru

Idhuvum iraivan leelaiyaa

Eliyorkku ulagil idamillaiyaa

Idhuvum iraivan leelaiyaa
Female : Kunjudanae oru thaai paravai

Koodizhandhae yengum velaiyilae

Kunjudanae oru thaai paravai

Koodizhandhae yengum velaiyilae

Vanjagamae puriyum vidhiyaalae

Vanjagamae puriyum vidhiyaalae

Varunthuthae siragum murindhadhanaalae
Female : Idhuvum iraivan leelaiyaa

Eliyorkku ulagil idamillaiyaa

Idhuvum iraivan leelaiyaa


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : இதுவும் இறைவன் லீலையா
இதுவும் இறைவன் லீலையா
எளியோர்க்கு உலகில் இடமில்லையா
இதுவும் இறைவன் லீலையா
எளியோர்க்கு உலகில் இடமில்லையா
இதுவும் இறைவன் லீலையா பெண் : எண்ணியதொன்று நடந்தது ஒன்று
எண்ணியதொன்று நடந்தது ஒன்று
ஏழையின் உள்ளம் வாடுதே இன்று…
இதுவும் இறைவன் லீலையா
எளியோர்க்கு உலகில் இடமில்லையா
இதுவும் இறைவன் லீலையா பெண் : குஞ்சுடனே ஒரு தாய்ப் பறவை
கூடிழந்தே ஏங்கும் வேளையிலே
குஞ்சுடனே ஒரு தாய்ப் பறவை
கூடிழந்தே ஏங்கும் வேளையிலே
வஞ்சகமே புரியும் விதியாலே
வஞ்சகமே புரியும் விதியாலே
வருந்துதே சிறகும் முறிந்ததனாலே.. பெண் : இதுவும் இறைவன் லீலையா
எளியோர்க்கு உலகில் இடமில்லையா
இதுவும் இறைவன் லீலையா