Sengottai Singam – Illai Ennum Solle Ini Song Lyrics

Song: Illai Ennum Solle Ini Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Sengottai Singam


English Version

Singer : Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Hooh ooooo oo hoo oo

Hooh hoo hoo ho hooooo

Illai ennum…

Illai ennum sollae ini

Endrum ingae illae

Alli allai veesum

Nam aiyaa vandhadhanaalae
Female : Illai ennum sollae ini

Endrum ingae illae

Alli allai veesum

Nam aiyaa vandhadhanaalae
Female : Inimael ezhai paazhai

Ellorkkum kondaattam

Inimael ezhai paazhai

Ellorkkum kondaattam

Ivaraalarae undu munnetram

Nam vaazhnaalilae

Ivaraalarae undu munnetram

Nam vaazhnaalilae

Vazham pongum menmelae

Ivar anbinaalae
Female : Illai ennum…

Illai ennum sollae ini

Endrum ingae illae

Alli allai veesum

Nam aiyaa vandhadhanaalae

Illai ennum sollae ini

Endrum ingae illae

Alli allai veesum

Nam aiyaa vandhadhanaalae
Female : Kannalae enga mugam

Paathida venum

Unga kaiyaalae enga kurai

Theerthida venum

Kannalae enga mugam

Paathida venum

Unga kaiyaalae enga kurai

Theerthida venum
Female : Kaathirukkom ongalai nambhi

Aiyaa thanga kambhi

Kaathirukkom ongalai nambhi

Aiyaa thanga kambhi

Vanga endha thandhai thaaiyum neenga

Unga thayavirundhaa
Female : Illai ennum…

Illai ennum sollae ini

Endrum ingae illae

Alli allai veesum

Nam aiyaa vandhadhanaalae

Illai ennum sollae ini

Endrum ingae illae

Alli allai veesum

Nam aiyaa vandhadhanaalae


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
இல்லை என்னும்
இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே பெண் : இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே பெண் : இனிமேல் ஏழை பாழை
எல்லோருக்கும் கொண்டாட்டம்
இனிமேல் ஏழை பாழை
எல்லோருக்கும் கொண்டாட்டம்
இவராலே உண்டு முன்னேற்றம்
நம் வாழ்நாளிலே
இவராலே உண்டு முன்னேற்றம்
நம் வாழ்நாளிலே
வளம் பொங்கும் மென்மேலே
இவர் அன்பினாலே………. பெண் : இல்லை என்னும்
இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே பெண் : இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே பெண் : கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும்
உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும்
கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும்
உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும் பெண் : காத்திருக்கோம் ஒங்களை நம்பி
ஐயா தங்கக் கம்பி
காத்திருக்கோம் ஒங்களை நம்பி
ஐயா தங்கக் கம்பி
வாங்க எங்க தந்தை தாயும் நீங்க
உங்க தயவிருந்தா……….. பெண் : இல்லை என்னும்
இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே பெண் : இல்லை என்னும் சொல்லே இனி
என்றும் இங்கே இல்லே
அள்ளி அள்ளி வீசும்
நம் ஐயா வந்ததனாலே