Sengottai Singam – Nadada Raja Nadada Song Lyrics

Song: Nadada Raja Nadada Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Sengottai Singam


English Version

Singer : T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Nadada raja nadada nee

Nadada raja nadada

Indha naatinil vaazhum manidhargal

Unnai paarthae thirinthidavae
Male : Nadada raja nadada nee

Nadada raja nadada

Indha naatinil vaazhum manidhargal

Unnai paarthae thirinthidavae
Male : {Udalin balathaalae

Manadhin urathaalae

Unai polae vaazhndhaalae

Nigaryedhu puvi melae} (2)
Male : Nadada raja nadada nee

Nadada raja nadada
Male : {Padai pala vandhaalum

Thadai yedhu nernthaalum

Bayam yedhum kidaiyadhu

Un paadhai thavaraadhu} (2)
Male : Nadada raja nadada nee

Nadada raja nadada
Male : {Nenjinilae eeram

Anjaa perum veeram

Innum nermai ubagaaram

Unai ninaithaal vandhu serum} (2)
Male : Nadada raja nadada nee

Nadada raja nadada

Indha naatinil vaazhum manidhargal

Unnai paarthae thirinthidavae

Nadada raja nadada…


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே…. ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே… ஆண் : {உடலின் பலத்தாலே
மனதின் உரத்தாலே
உனைப் போல வாழ்ந்தாலே
நிகரேது புவிமேலே } (2) ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா…… ஆண் : {படை பல வந்தாலும் தடை
எது நேர்ந்தாலும்
பயமேதும் கிடையாது
உன் பாதை தவறாது} (2) ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா….. ஆண் : {நெஞ்சினிலே ஈரம்
அஞ்சாப் பெரும் வீரம்
இன்னும் நேர்மை உபகாரம்
உனை நினைத்தால் வந்து சேரும்} (2) ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே…
நடடா ராஜா நடடா …