Sengottai Singam – Singa Kutti Antha Thangakatti Song Lyrics

Song: Singa Kutti Antha Thangakatti Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Sengottai Singam


English Version

Singer : Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Ho…oo..ooo

Singakutti andha thangakutti

Thinga thigattadha vellakatti

Unakkuthandi sellakutti

Unakkuthandi sellakutti

Singakutti andha thangakutti

Thinga thigattadha vellakatti

Unakkuthandi sellakutti

Unakkuthandi sellakutti
Female : {Edhiri meedhu vengai polae

Egiri summa paaindhidum

Idhyamulla manidhar munnae

Thalai vanangi thazhndhidum} (2)
Female : {Inimai minjidum ilamai konjidum

Innaalil beeman endru

Evarum solla vaazhndhidum} (2)
Female : Ho…oo..ooo

Singakutti andha thangakutti

Thinga thigattadha vellakatti

Unakkuthandi sellakutti

Unakkuthandi sellakutti

Singakutti andha thangakutti

Thinga thigattadha vellakatti

Unakkuthandi sellakutti

Unakkuthandi sellakutti
Female : {Parattai thalai murattu dhegam

Bayamuruthum thottramae

Pazhagum bodhu theriyum gunam

Adharkku edhir maatramae} (2)
Female : {Enni paaradi inaiyum yaaradi

Ennalum uruvam veru

Idhayam veruthanadi} (2)
Female : Ho…oo..ooo

Singakutti andha thangakutti

Thinga thigattadha vellakatti

Unakkuthandi sellakutti

Unakkuthandi sellakutti

Singakutti andha thangakutti

Thinga thigattadha vellakatti

Unakkuthandi sellakutti

Unakkuthandi sellakutti


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹோ ஓ ஓ……
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி….
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி பெண் : {எதிரி மீது வேங்கை போலே எகிறி
சும்மா பாய்ந்திடும்
இதயமுள்ள மனிதர் முன்னே
தலை வணங்கி தாழ்ந்திடும்} (2) பெண் : {இனிமை மிஞ்சிடும் இளமை கொஞ்சிடும்
இந்நாளில் பீமன் என்று
எவரும் சொல்ல வாழ்ந்திடும்} (2) பெண் : ஹோ ஓ ஓ……
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி….
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி பெண் : {பரட்டுத் தலை முரட்டு தேகம்
பயமுறுத்தும் தோற்றமே
பழகும்போது தெரியும் குணம்
அதற்கு எதிர் மாற்றமே} (2) பெண் : {எண்ணிப் பாரடி இணையும் யாரடி
எந்நாளும் உருவம் வேறு
இதயம் வேறுதானடி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி….} (2) பெண் : ஹோ ஓ ஓ……
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி….
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி