Sethupathi – Hawa Hawa Song Lyrics

Movie: Sethupathi

Song: Hawa Hawa Song Lyrics

Lyricist: M.K.Balaji

English Version

Singers : Karthik and Saindhavi

Music by : Nivas K Prasanna

Male : Unnaala kaakki satta kalaru aachu
Police-um thirudanaaga maariyachu
Pakkam nee iruntha pothum thookam pochu
Varapogum thukkam ellam thool thoolaachu
Unnala ulagam azhagachu..

Male : Hawa.. hawa.. hawa..
Iruppoma love love-ah
Inippo ada kasappo
Va.. enjoy panalam va..

Hawa.. hawa.. hawa..
Vaazhvoma love love-ah
Ethuvaaga irunthaalum
Enjoy panalam va..

Female : Ennaala kaakki satta kalaru aachu
Police-um thirudanaaga maariyachu
Pakkam nee iruntha pothum thookam pochu
Varapogum thukkam ellam thool thoolaachu

Unnala ulagam azhagachu..

Male & Female : Hawa.. hawa.. hawa..
Iruppoma love love-ah
Inippo ada kasappo
Va.. enjoy panalam va..

Hawa.. hawa.. hawa..
Vaazhvoma love love-ah
Ethuvaaga irunthaalum
Enjoy panalam va..

Male : Nethu enna aachu athu neethe poye pochu
Netru indru naalai endrum neethan en moochu

Female : Papa potti illaaa ada vaazhka race-u illa
Ellai thaandi podum aatam endrum oyavilla

Male : Neeyum naanum sernthe vaazhum neram
Pogum thooram mudiyama neelum

Male & Female : Unnala ulagam azhagachu..

Male & Female : Hawa.. hawa.. hawa..
Iruppoma love love-ah
Inippo ada kasappo
Va.. enjoy panalam va..

Hawa.. hawa.. hawa..
Vaazhvoma love love-ah
Ethuvaaga irunthaalum
Enjoy panalam va..

Male : Unnaala kaakki satta kalaru aachu

Female : Police-um thirudanaaga maariyachu
Pakkam nee iruntha pothum thookam pochu
Varapogum thukkam ellam thool thoolaachu

Male & Female : Unnala ulagam azhagachu..

Male & Female : Hawa.. hawa.. hawa..
Iruppoma love love-ah
Inippo ada kasappo
Va.. enjoy panalam va..

Hawa.. hawa.. hawa..
Vaazhvoma love love-ah
Ethuvaaga irunthaalum
Enjoy panalam va..

 

Tamil Version

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : நிவாஸ்.கே. பிரசன்னா

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா

பெண் : என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா

ஆண் : நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு

பெண் : பாப்பா போட்டி இல்ல
அட வாழ்க்கை லேசு இல்ல
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல

ஆண் : நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம்
போகும் தூரம் முடியாம நீளும்

பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு

பெண் : போலீசும் திருடனாக மாறியாச்சு

ஆண் : பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு

பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா
*****END*****