Sevvanthi – Anbe Aaruyire Song Lyrics

Song: Anbe Aaruyire Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Sevvanthi


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Male : Anbe aaruyirae aasai poongiliyae

Unnai paarpatharkkae uyirae

Uruguthu en manam
Male : Anbe aaruyirae aasai poongiliyae

Unnai paarpatharkkae uyirae

Uruguthu en manam

Unnai paarpatharkkae uyirae

Uruguthu en manam

Jeevan oyum munnae varuvaen

Jeevan oyum munnae

Naan varuvaen unnidamae
Male : Anbe aaruyirae aasai poongiliyae

Unnai paarpatharkkae uyirae….
Male : Nenam azhinthaalum unmai kadhal

Nesam azhiyaathu penn maanae

Unnai ninaiththae naan odaai thaeinthae

Uruvam kulainthae thaan ponaennae
Male : En kadhalin chinnamae

Yaengaathae en annamae

Mannil naan ingae maranthaalum

Mayilae un ennam maraiyaathu

Kannae en thaegam saainthaalum

Kaattaraai unai thaedi varuvaenae….
Male : Anbe aaruyirae aasai poongiliyae…
Male : Dheepam illaatha koyil polae

Dhinamum thaviththaenae naan ingae

Pookkal illaaytha cholai polae

Pozhuthae poongaaththae nee angae
Male : Unakkaagavae naanumae

Uyir vaazhgiraen innumae

Iniyum sumai thaanga mudiyaathu

Enthan uyir koodu thaangaathu

Unnai naan vanthu paarkkaamal

Urugum en moochchu pogaathu
Male : Anbe aaruyirae aasai poongiliyae…


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே
உருகுது என் மனமே ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே
உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே
உருகுது என் மனமே
ஜீவன் ஓயும் முன்னே வருவேன்
ஜீவன் ஓயும் முன்னே
நான் வருவேன் உன்னிடமே…… ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே…. ஆண் : நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே ஆண் : என் காதலின் சின்னமே
ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நான் இங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே…… ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே…. ஆண் : தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நான் இங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே பூங்காத்தே நீ அங்கே ஆண் : உனக்காகவே நானுமே
உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க் கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது….. ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே….