Sevvanthi – Ponnattam Poovattam Song Lyrics

Song: Ponnattam Poovattam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sevvanthi


English Version

Singers : Mano and Swarnalatha
Music by : Ilayaraja
Male Chorus : Ponnaattam poovaattam chinna ponnu

Munnaalae ninnaalae podhumappaa

Kannaalam kattikka sammathichchaa

Thannaalae aanatham modhumappaa

Naan koduththa manasa

Thaan kedukka oruththi venum
Female Chorus : Pottodu poovodu ponnirunthaa

Pinnaala aan pilla koottam varum

Kannaalam kattikka thodhaagaththaan

Maappila vaaichchaakkaa aattam varum

Aasa vechchaa adhukku poosa vekka oruththan venum
Male : Maanae un kannalae mettu kattu

Paadaatha paattellaam ittu kattu

Paattukku melam pol kaiya thattu

Paarkkira kaalaigal nenja thattu

Paadu pattu ozhachchaen

Onna paaththathumae thavichchaen naanthaan
Female : Machchaan un kannaalae mettu kattu

Paadaatha paattellaam ittu kattu

Paattukku melam pol kaiya thattu

Paarkkira kaalaigal nenja thattu

Paadu pattu ozhachchaen

Onna paaththathumae thavichchaen naanthaan
Female Chorus : Pon vilaiyum bhoomi idhu

Naam kummbidura saami idhu

Female : Manna nambi vaazhnthiruppom naam

Dhinam ponnai alli saernthiruppom
Male Chorus : Nalla varam vaaichchirunthaa

Naama nattathellaam pooththu varum

Male : Sonnapadi vaasalukku naam thoda

Then podhigai kaaththu varum
Female : Kannodu undaana aasaigalum

Female Chorus : Nenodu undaana osaigalum

Male : Kaikoodum ammaadi kaaththirunthaa

Male Chorus : Kann moodi thoongaamal paaththirunthaa
Female Chorus : Mann vaasam penn vaasam

Pooththaathaanae undaagum
Male : Maanae un kannaalae mettu kattu

Paadaatha paattellaam ittu kattu

Female : Paattukku melam pol kaiya thattu

Paarkkira kaalaigal nenja thattu
Female : Ooty malai saaralilae

Vizhum oosi mazhai thooralilae

Paatedukka thonuthadi

Penn manam pambaramaa aaduthadi
Male : Penn valarkkum koondhalidam

Megam potti ida paarkkuthadi

Potti ittu thottru vittu

Vaan vazhi odi vidum paarungadi
Female Chorus : Pollaatha varnippu thevai illae

Female : Varnippil yaemaarum paavai illae

Male Chorus : Unmaikku eppothum kaalam illae

Male : Poi solla ingaethaan kavingan illae
Female Chorus : Aann enna penn enna

Ellaam ingae paattali
Male : Maanae un kannalae mettu kattu

Paadaatha paattellaam ittu kattu

Paattukku melam pol kaiya thattu

Paarkkira kaalaigal nenja thattu
Female : Paadu pattu ozhachchaen

Onna paaththathumae thavichchaen naanthaan
Chorus : ……………….


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் குழு : பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு
முன்னாலே நின்னாலே போதுமப்பா
கன்னாலம் கட்டிக்க சம்மதிச்சா
தன்னாலே ஆனந்தம் மோதுமப்பா
நான் கொடுத்த மனச
தான் கொடுக்கத் ஒருத்தி வேணும் பெண் குழு : பொட்டோடு பூவோடு பொண்ணிருந்தா
பின்னால ஆண் பிள்ள கூட்டம் வரும்
கன்னாலம் கட்டிகத் தோதாகத்தான்
மாப்பிள்ள வாய்ச்சாக்கா ஆட்டம் வரும்
ஆச வெச்சா அதுக்கு பூச வெக்க ஒருத்தன் வேணும் ஆண் : மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு
பாடு பட்டு ஒழச்சேன்
ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான் தான் பெண் : மச்சான் உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு
பாடு பட்டு ஒழச்சேன்
ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான்தான் பெண் குழு : பொன் விளையும் பூமி இது
நாம் கும்பிடுற சாமி இது
பெண் : மண்ண நம்பி வாழ்ந்திருப்போம் நாம்
தினம் பொன்னை அள்ளிச் சேர்த்திருப்போம் ஆண் குழு : நல்ல வரம் வாய்ச்சிருந்தா
நாம நட்டதெல்லாம் பூத்து வரும்
ஆண் : சொன்ன படி வாசலுக்கு நாம் தொட
தென் பொதிகை காத்து வரும் பெண் : கண்ணோடு உண்டான ஆசைகளும்
பெண் குழு : நெஞ்சோடு உண்டான ஓசைகளும்
ஆண் : கைக் கூடும் அம்மாடி காத்திருந்தா
ஆண் குழு : கண் மூடித் தூங்காமல் பாத்திருந்தா பெண் குழு : மண் வாசம் பெண் வாசம்
பூத்தாதானே உண்டாகும் ஆண் : மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பெண் : பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு பெண் : ஊட்டி மலைச் சாரலிலே
விழும் ஊசி மழைத் தூரலிலே
பாட்டெடுக்கத் தோணுதடி
பெண் மனம் பம்பரமா ஆடுதடி ஆண் : பெண் வளர்க்கும் கூந்தலிடம்
மேகம் போட்டி இடப் பார்க்குதடி
போட்டி இட்டு தோற்று விட்டு
வான் வழி ஓடி விடும் பாருங்கடி பெண் குழு : பொல்லாத வர்ணிப்பு தேவை இல்லே
பெண் : வர்ணிப்பில் ஏமாறும் பாவை இல்லே
ஆண் குழு : உண்மைக்கு எப்போதும் காலம் இல்லே
ஆண் : பொய் சொல்ல இங்கே தான் கவிஞன் இல்லே பெண் குழு : ஆண் என்ன பெண் என்ன
எல்லாம் இங்கே பாட்டாளி ஆண் : மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு பெண் : பாடு பட்டு ஒழச்சேன்
ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான்தான் குழு : தன்னான தன்னான தன்னானன்னா
தன்னான தன்னான தானானன்னா
தன்னான தன்னான தன்னானன்னா
தன்னான தன்னான தானானன்னா