Sevvanthi – Punnai Vana Poonguyile Song Lyrics

Song: Punnai Vana Poonguyile Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: Sevvanthi


English Version

Singers : Arunmozhi and Swarnalatha
Music by : Ilayaraja
Male : Aa….aah….aah….aaa…..

Aa….aah….aah….aaa…..aa….aa….

Aa….aah….aah….aa…..
Male : Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa

Poo pookkum pozhuthaachchu

Poo vizhiyum pooththaachchu

Alainthaaduthae manam alainthaaduthae

Kanavaanathae pala kanavaanathae
Male : Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa
Male : Ennodu pesum ilam thendral kooda

En kelvikkendru padhil kooruthu

Sonnaalae puriyum un kannin mozhiyum

Munnaalae vanthu padhil kooru nee
Female : En kangal sollum….mm….haa….

En kangal sollum mozhi kadhalae

Endrendrum sellum vilagaamalae

Thaniyaaga nindraalum un thaagamae

Thunaiyaaga vanthaalum thaniyaathathu
Male : Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa
Female : Agal ennum dheepam anaiyaamal veesum

Azhagaaga aadum maruththenna pesum

Thoondaatha vilakku naam konda kadhal

Yaettraamal oliyai ennaalum veesum
Male : Alai ointhu pogum….mm….hoi

Alai ointhu pogum kadal meedhi;ae

Nilaiyaana kadhal ooyaathammaa

Yaezhaelu jenmangal eduththaalumae

Ennodu nee thaanae en jeevamae
Male : Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa

Female : Poo pookkum pozhuthaachchu

Poo vizhiyum pooththaachchu

Alainthaaduthae manam alainthaaduthae

Kanavaanathae pala kanavaanathae
Male : Punnai vana poonguyilae poo magalae vaa

Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa….aa….


Tamil Version

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆஅ…..
ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆஅ…..ஆ…..ஆ…
ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆ….. ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே
கனவானதே பல கனவானதே ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா ஆண் : என்னோடு பேசும் இளம் தென்றல் கூட
என் கேள்விக்கென்று பதில் கூறுது
சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும்
முன்னாலே வந்து பதில் கூறு நீ பெண் : என் கண்கள் சொல்லும்……ம்ம்…..ஹா…
என் கண்கள் சொல்லும் மொழி காதலே
என்றென்றும் செல்லும் விலகாமலே
தனியாக நின்றாலும் உன் தாகமே
துணையாக வந்தாலும் தணியாதது… ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பெண் : அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும்
அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும்
தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல்
ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும் ஆண் : அலை ஓய்ந்து போகும்……..ம்ம்…..ஹோய்
அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே
நிலையான காதல் ஓயாதம்மா
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே
என்னோடு நீ தானே என் ஜீவனே.. ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
பெண் : பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே
கனவானதே பல கனவானதே ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா…..ஆ…..

Similar Posts