Sevvanthi – Semmeene Semmeene Song Lyrics

Song: Semmeene Semmeene Song Lyrics

Lyricist: Vaali

Movie: Sevvanthi


English Version

Singers : P. Jayachandran and Sunanda
Music by : Ilayaraja
Male : Semeenae semmeenae ungitta sonnaenae

Sevvanthi pennukku singaara kannukku

Kalyaana maalai kondu vaaraen

Manjal thaaliyum kungumamum thaaraen
Chorus : Thaanaana thaananaana thaanaanaa….

Thaanaana thaananaana thaanaanaa….
Female : Semeenae semmeenae ungitta sonnaenae

Malai saathi ponnukku madalvaazhai kannukku

Kalyaana maalai kondu vaa vaa

Manjal thaaliyum kungumamum thaa thaa
Female : Kaal kadukka kaaththirunthaen

Kannu rendum pooththirunthaen

Kadhalanai kaanaliyae

Kaaranaththai naanariyaen
Male : Dhinasari naan paarththa thaamarai poovum

Thirumugam kaattaathu ponathenna paavam

Female : Oor thaduththum yaar thaduththum

Ooyaathu naanum konda mogam

Endrum oyaathu naanum konda mogam
Male : Semeenae semmeenae ungitta sonnaenae

Sevvanthi pennukku singaara kannukku

Female : Kalyaana maalai kondu vaa vaa

Manjal thaaliyum kungumamum thaa thaa
Chorus : Aa….aa….aa…aa…

Aah….aa….aah….aa…

Aah….aa….aah….aa…
Male : Naan vazhangum poo mudikka

Koonthal onnu aaduthangae

En viralaal pottu vaikka

Nettriyonnu vaaduthangae
Female : Iruvarum andraadam saernthathai paarththu

Idaiveli illamaal ponathu kaaththu

Male : Naan thirumbi varum varaikkum

Neerindri vaadum ila naaththu

Odai neerindri vaadum ila naaththu
Female : Semeenae semmeenae ungitta sonnaenae

Malai saathi ponnukku madalvaazhai kannukku
Female : Kalyaana maalai kondu vaa vaa

Manjal thaaliyum kungumamum thaa thaa


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் குழு : தானான தானனான தானானா….
தானான தானனான தானானா…. பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா பெண் : கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன் ஆண் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென்ன பாவம்
பெண் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம் ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா குழு : ஆ……ஆ……ஆ…..ஆ…..
ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ…..
ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ….. ஆண் : நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல் ஒன்னு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே பெண் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
ஆண் : நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இளநாத்து
ஓடை நீரின்றி வாடும் இளநாத்து பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
ஆண் : கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா