Sevvanthi – Vasamalli Poovu Poovu Song Lyrics

Song: Vasamalli Poovu Poovu Song Lyrics

Lyricist: Ponnadiyan

Movie: Sevvanthi


English Version

Singer : Uma Ramanan
Music by : Ilayaraja
Female : ………………
Female : Vaasa malli poovu poovu

Aasai rasa vaasalil

Yaedho yaedho novu novu

Konjam pesu nesaththil
Female : Sollu vaarththai poiyae illai

Sonnaal kelaayo

Thalli pogum ennam yaeno

Anbai thaaraayo
Female : Vaasa malli poovu poovu

Aasai rasa vaasalil
Female : Neeraada naan ponaalum

Neerellaam un thottram

Thendral kaattru thottaalum

Theendum unthan yaekkam
Female : Unnaal vaadum annam naan

En mael yaeno kobam

Un pinnaalae endrum naan

Kollaathae en saabam
Female : Sollum vaarththai poiyae illai

Sonnaal kelaayo…

Thalli pogum ennam yaeno

Anbai thaaraayo…
Female : Vaasa malli poovu poovu

Aasai rasa vaasalil
Female : Kannaa unthan pinnaalae

Ennilaatha radhai

Vendaam endru sonnaalum

Vanthaalae un paadhai
Female : Soodaa mullai veen thaanae

Unmai sollu rasa

Paada raagam vendaamae

Paadi pazhagu lesaa
Female : Sollum vaarththai poiyae illai

Sonnaal kelaayo…

Thalli pogum ennam yaeno

Anbai thaaraayo….
Female : Vaasa malli poovu poovu

Aasai rasa vaasalil
Female : Sollum vaarththai poiyae illai

Sonnaal kelaayo…

Thalli pogum ennam yaeno

Anbai thaaraayo….
Female : Vaasa malli poovu poovu

Aasai rasa vaasalil

Yaedho yaedho novu novu

Konjam pesu nesaththil…


Tamil Version

பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ
ஓ ஓஹ்ஹோ ஓ……
ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ
ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ…..ஓ பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்
ஏதோ ஏதோ நோவு நோவு
கொஞ்சம் பேசு நேசத்தில் பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ……
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ…… பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில் பெண் : நீராட நான் போனாலும்
நீரெல்லாம் உன் தோற்றம்
தென்றல் காற்று தொட்டாலும்
தீண்டும் உந்தன் ஏக்கம் பெண் : உன்னால் வாடும் அன்னம் நான்
என் மேல் ஏனோ கோபம்
உன் பின்னாலே என்றும் நான்
கொல்லாதே என் சாபம் பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ……
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ…… பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில் பெண் : கண்ணா உந்தன் பின்னாலே
எண்ணில்லாத ராதை
வேண்டாம் என்று சொன்னாலும்
வந்தாளே உன் பாதை பெண் : சூடா முல்லை வீண் தானே
உண்மை சொல்லு ராசா
பாடா ராகம் வேண்டாமே
பாடிப் பழகு லேசா……. பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ……
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ……. பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில் பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை
சொன்னால் கேளாயோ……
தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ
அன்பைத் தாராயோ……. பெண் : வாச மல்லி பூவு பூவு
ஆசை ராசா வாசலில்
ஏதோ ஏதோ நோவு நோவு
கொஞ்சம் பேசு நேசத்தில்

Similar Posts